மேலும் அறிய

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!

ரூ.4.90 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிப்பு

2001 - 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அனிதா ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன்கள் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதியப்பட்டு சுமார் 20 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து தூத்துக்குடி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கின் பின்னணி:

 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராகப் பதவி வகித்த நிலையில், 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினரால்  வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இவ்வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் மனைவி ஜெயந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் உள்ளிட்ட ஏழு பேர் சேர்க்கப்பட்டனர். 

அனிதா ராதாகிருஷ்ணன், குடும்பத்தினர் விடுவிப்பு

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் இவ்வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேரை விடுவிப்பதாக நீதிபதி சுபா தேவி தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு வெளியானதையொட்டி அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

துரைமுருகனையே கிழித்துத் தொங்கவிட்ட கி.வீரமணி!
துரைமுருகனையே கிழித்துத் தொங்கவிட்ட கி.வீரமணி! "வெட்கமா இருக்கு..." சர்ச்சையாகும் சமஸ்கிருத மந்திர திருமணம்
தந்தையின் கண்ணீருக்கு முடிவு...அரசு போக்குவரத்து கழக ஓட்டுநருக்கு பணியிட மாற்றம் வழங்கிய தவெக அரசு
தந்தையின் கண்ணீருக்கு முடிவு...அரசு போக்குவரத்து கழக ஓட்டுநருக்கு பணியிட மாற்றம் வழங்கிய தவெக அரசு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா? அப்போ இந்த ஸ்பெஷல் ட்ரெயினை மிஸ் பண்ணிடாதீங்க!
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா? அப்போ இந்த ஸ்பெஷல் ட்ரெயினை மிஸ் பண்ணிடாதீங்க!
தீபாவளிக்கான விலையில்லா வேட்டி, சேலைகள் இன்று முதல் விநியோகம் - வாங்குவது எப்படி?
தீபாவளிக்கான விலையில்லா வேட்டி, சேலைகள் இன்று முதல் விநியோகம் - வாங்குவது எப்படி?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் தமிழ் சினிமாவில் அதிகாலை 6 மணி காட்சிகள்...தவெக அரசு அனுமதி
மீண்டும் தமிழ் சினிமாவில் அதிகாலை 6 மணி காட்சிகள்...தவெக அரசு அனுமதி
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
சீமான் பிழைப்புவாதி; பாஜகவுடன் தவெக கூட்டணி என்பது அவதூறு - அமைச்சர் வன்னியரசு பொளேர்!
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Cyclone Update: தமிழகத்தை நோக்கி வரும் ராட்சசன்! மக்களே உஷார்! எப்போது தெரியுமா? வானிலை இயக்குனர் வார்னிங்!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Embed widget