மேலும் அறிய

காதலில் இப்படியெல்லாம் நடந்தால் உஷார்! எல்லாமே 'உருட்டு'தான்! நிபுணர்களின் ரிலேஷன்ஷிப் அட்வைஸ்!

உங்கள் பார்ட்னர் பின்வரும் ஏதேனும் ஒன்றைச் சொன்னால் அவை எச்சரிகை அலாரம்...ஜாக்கிரதை!

ஒரு உறவில் எச்சரிக்கை அலாரம்களை அடையாளம் காண்பது உங்களுக்கு  உடல்ரீதியான மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் எந்த சூழ்நிலையையும் தவிர்க்க மிகவும் அவசியம். அலாரம்கள் என்பது ஒரு நபரின் எதிர்மறையான பண்புகளாகும், அவை கையாளுதல், அதிகப்படியான கோபம் மற்றும் அவநம்பிக்கை ஆகியவற்றை நோக்கிச் செல்கின்றன. இப்படியான ஒத்துவராத இயல்புகளைக் கொண்ட பார்ட்னர்கள் உங்களுக்கு வாழ்க்கையை கடினமாக்கலாம், அவர்களால் நீங்கள் தொடர்ந்து காயப்படுவீர்கள், துரோகம் மற்றும் ஏமாற்றத்தை எதிர்கொள்வீர்கள். உங்கள் பார்ட்னர் பின்வரும் ஏதேனும் ஒன்றைச் சொன்னால் அவை எச்சரிகை அலாரம்...ஜாக்கிரதை!

View this post on Instagram
 
A post shared by Mind Help | Mental Health (@mindhelpsupport)

1. 
“ஏய், இன்றைக்கு நீ ரொம்ப அழகா இருக்கே.அப்படியே உன்னுடைய கார் எனக்கு இன்றைக்கு கிடைக்குமா?”

உங்கள் பார்ட்னர் உங்களிடமிருந்து ஏதாவது தேவைப்படும்போது மட்டுமே உங்களுடன் நன்றாகப் பழகினால் அல்லது பேசினால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அவர்கள் பெரிதாகக் கவனிப்பதில்லை என்பதற்கான அறிகுறியாகும். அவர்கள் உங்களை பயன்படுத்திக்கொள்ள மட்டுமே விரும்புகிறார்கள்.
2.
உங்கள் பார்ட்னர் உங்கள் பணத்தை செலவழிக்க ஒரு வாய்ப்பாக கருதலாம், நீங்கள் இருவரும் மட்டுமே ஒன்றாக இருக்க வேண்டிய ஒரு டேட்டுக்கு தங்கள் நண்பர்களை தொடர்ந்து அழைத்து வரலாம். இல்லை என்று சொல்ல முடியாத உங்கள் இயலாமையை, உங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளாக அவர்கள் கருதுகிறார்கள்.

3. 

உங்கள் பார்ட்னர் உங்களைப் பற்றி உணர்ச்சியற்ற விதத்தில் கேலி செய்து, அதைப் பெரிதுபடுத்துவதாக உங்களையே குற்றம்சாட்டிக் காயப்படுத்தினால் , அது ஒரு பெரிய சிவப்புக் கொடி என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் பார்ட்னர் உங்களைப் பற்றி உங்களுக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும், மாறாக அல்ல.

4. 

உங்கள் பங்குதாரர் வெற்றிக்கான பாதையில் ஏறுவதற்கான ஏணியாக உங்களைப் பார்க்கக்கூடும். அவர்கள் உங்களை அவர்களின் இலக்குகள் மற்றும் லட்சியங்களைப் பெறுவதற்கான ஒரு பாத்திரமாக கருதலாம். அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் உங்களைப் பற்றியோ அல்லது உறவைப் பற்றியோ உண்மையில் அக்கறை காட்ட மாட்டார்கள்.”உங்க அப்பா கம்பெனியில் எனக்கொரு வேலை கிடைக்குமா ?” என்று கேட்டால் அவர் உங்களைப் பயன்படுத்திக்கொள்ளத்தான் அப்படிச் செய்கிறார் என்பதை நினைவில் கொள்க.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget