மேலும் அறிய

தோசை மாவு புளிக்காமல் இருக்க, வாஷிங் மெஷினில் துவைக்கும் துணியில் அழுக்கு நீங்க எளிய டிப்ஸ்!

தோசை மாவு புளிக்காமல் இருக்க, வாஷிங் மெஷினில் துவைக்கும் துணியில் அழுக்கு நீங்க டிப்ஸ்களை பார்க்கலாம்.

வாஷிங் மெஷினில் அழுக்கு நீங்க துணி துவைக்க

வாஷிங் மெஷினில் நாம் துணி துவைத்தால் சில நேரம் அழுக்கு போகாதது போன்று இருக்கும். இதற்கு, ஒரு ஃபாயில் ஷீட்டை எடுத்து அதன் மேல் இரண்டு ஸ்பூன் கல் உப்பு சேர்க்கவும். உப்புடன், துணிக்கு பயன்படுத்தும் வாசனை திரவியத்தை ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இதை பொட்டலம் போன்று மடித்துக் கொள்ள வேண்டும். இந்த பொட்டலத்தில் சேஃப்டி பின் அல்லது சிறு குச்சி பயன்படுத்தி ஆங்காங்கே ஓட்டைகள் போட்டு விடவும். இதை வாஷிங் மெஷினில் துணி துவைக்கும் போது அதில் போட்டு விட வேண்டும். பின் வழக்கம் போல் மெஷினை ஆன் செய்து துணி துவைத்துக் கொள்ள வேண்டும். இப்போது துணிகளில் மொத்த அழுக்கும் நீங்ளி, பளிச்சென இருக்கும். கடைசியாக மெஷினில் இருந்து துணிகளை வெளியே எடுக்கும் போது அந்த ஃபாயில் ஷீட்டையும் எடுத்து விடலாம்.  இதில் வாசனை திரவியமும் சேர்த்து இருப்பதால் துணிகள் நல்ல வாசமாகவும் இருக்கும்.

செல்லோ டேப் நுணியை கண்டுபிடிக்க

நாம் செல்லோ டேப்பை கிஃப்ட் பேக் செய்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்குப் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தியதுக்கு பின் அதை அப்படியே எடுத்து வைத்து விடுவோம். இந்த செல்லோ டேப்பை மீண்டும் பயன்படுத்தும் போது அதன் நுணியை கண்டு பிடிப்பது பெரும் சவாலாக இருக்கும். எனவே செல்லோ டேப்பை பயன்படுத்திய பிறகு அதன் நுணியில் ஒரு குச்சி அல்லது சேஃப்டி பின் வைத்து மடித்து விட்டால் நாம் அடுத்த முறை பயன்படுத்தும் போது நுனியை தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது. 

இட்லி மாவு புளிக்காமல் இருக்க

இட்லி, தேசை மாவை பெரும்பாலான இல்லத்தரசிகள் மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் இது இரண்டு நாட்களிலேயே அதிக புளிப்பாக மாறி விடும். ஆனாலும் அந்த மாவை தூக்கிப்போட மனமில்லாமல் அதை நாம் மீண்டும் பயன்படுத்துவோம். ஆனால் அதிகம் புளித்த மாவை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே மாவு விரைவில் புளிக்காமல் இருக்க, மாவின் மீது 4, 5 தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் மாவு வைத்திருக்கும் பாத்திரத்தை மூடி ஃப்ரிட்ஜிக்குள் வைத்து விட வேண்டும். இப்படி வைத்தால் மாவு ஒரு வாரம் ஆனாலும் புளிக்காமல் இருக்கும். நாம் எந்த நிலையில் மாவை ஃப்ரிட்ஜில் வைக்கின்றோமோ, அப்படியே இருக்கும். மாவை ஒரு வாரத்தை கடந்து பதப்படுத்தி பயன்படுத்துவது நல்லதல்ல. எனவே தோசை மற்றும் இட்லி மாவை, 3 , 4 நாட்களில் பயன்படுத்தி விடுவது நல்லது. 

தலைப்பு செய்திகள்

தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை
தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை
நாவில் உமிழ்நீர் ஊறும் ‘மாம்பழ புட்டு’ செய்முறை!
நாவில் உமிழ்நீர் ஊறும் ‘மாம்பழ புட்டு’ செய்முறை!
Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
2026 Fathers Day: 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!
2026 Fathers Day: 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!

வீடியோ

’’இனிமேல் லஞ்சம் வாங்கினால் எனக்கு WHATSAPP பண்ணுங்க’’நம்பர் கொடுத்த CM விஜய்
''லஞ்சம் ஊழல் NO EXCUSE'' சாட்டை சுழற்றும் விஜய் அதிகாரிகள் 6 பேர் SUSPEND
”ஊழல் பண்ண பதவி காலி” CM விஜய் வார்னிங்! பதறும் தவெக அமைச்சர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget