TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Tamil Nadu Power Shutdown (17-07-2026): சென்னை, கோவை, தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை (17.07.2026) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முழு பட்டியலை கீழே காணலாம்.
கோவை
எல்லப்பாளையம் துணை மின் நிலையம்
எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், கிருஷ்ண கவுண்டன்புதூர், அண்ணாமலை நகர், வேலாயுதம்பாளையம், செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகர்.
செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையம்
செல்லப்பம்பாளையம், தட்டாம்புதூர், மோப்பிரிபாளையம், நாராணபுரம், பொன்னாண்டம்பாளையம், வாகராயம்பாளையம்.
புதுக்கோட்டை
நாகுடி முழுப் பகுதி, கோடிகுளம் முழுப் பகுதி, ஆவுடையார்கோயில் முழுப் பகுதி, வல்லவாரி முழுப் பகுதி, அமரடக்கி முழுப் பகுதி.
திண்டுக்கல்
பாளையம், ராமகிரி, கள்ளிப்பட்டி, அணியாப்பூர், எம்.கயத்தார், கூடலூர் பகுதி, கருகால் பகுதி, சி.கே.புதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழும்பங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம், போடுபட்டி, கொழும்பங்கொண்டான், நத்தம் நகரம், பரளி, பூதக்குடி, உள்ளுப்பக்குடி, எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டணம்பட்டி.
தேனி
பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
ஆவடி
- முருகப்பா பாலிடெக்னிக்
- சோதனைச் சாவடி
- என்எம் சாலை
- திருமலைராஜா புரம்
- நந்தவன மேட்டூர்
- கன்னிகா புரம்
- நேரு பஜார்
- கஸ்தூரிபாய் நகர்
புழல்
- சூரப்பேட்டை
- புழல்
- ரெட் ஹில்ஸ் மார்க்கெட் ரோடு
- காவாங்கரை
- கதிர்வேடு
- சண்முகபுரம்
- புத்தகரம், மெட்ரோ வாட்டர்
- புழல் சிறை I, II மற்றும் III
தரமணி
- இந்திரா நகர்
- கஸ்தூர்பா நகர் 3-வது மற்றும் 4-வது மெயின் ரோடு
- 3-வது குறுக்குத் தெரு
- கேனால் பேங்க் ரோடு
- நேரு நகர் 2-வது முதல் 4-வது மெயின் ரோடு
- தனலட்சுமி அவென்யூ
- 1-வது முதல் 4-வது தெரு
பெசண்ட் நகர்
- 1-வது பிரதான சாலை
- 1-வது அவென்யூ
- பீச் ஹோம் அவென்யூ
- தாமோதரபுரம் புதுத்தெரு
- சாஸ்திரி நகர்
- காமராஜர் சாலை
- வால்மீகி தெரு
- கலாக்ஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ
- லட்சுமிபுரம்
- ஸ்ரீ ராம் நகர்
- குமரகுரு 1 முதல் 4-வது தெருக்கள்
- பிள்ளையார் கோயில் தெரு
- முத்துலட்சுமி தெரு
பல்லாவரம்
- TTK நிறுவனம்
- சாவடி தெரு
- IHFD குடியிருப்புகள்
- அண்ணசாமி தெரு
- ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் குளங்கள் பாலம்-அருந்ததிபுரம்
- வள்ளுவர் பேட்டை ரங்கநாதன் தெரு
- ஐஜி சாலை சிக்னல்
- ரங்கநாதன் சுரங்கப்பாதை
- அம்பேத்கர் சிலை
- கனரா வங்கி
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
ட்ரெண்டிங் செய்திகள்























