எண்ணெய் பிசுக்கான சருமத்தால் கஷ்டப்படுறீங்களா? இனிமே இருக்கு 5 சிறந்த தீர்வுகள்..
5 ஐந்து முக்கியமான பொருட்களை வைத்து சருமத்தின் எண்ணெய் பிசுக்கை எப்படி கட்டுப்படுத்தலாம்னு பாக்கலாம். கூடுதல் எண்ணெய் பிசுக்குக்கு குட் பை சொல்லுங்க. மிருதுவான சருமத்துக்கு ஹாய் சொல்லுங்க.
எண்ணெய் பிசுக்கான சருமம் ரொம்பவே தொல்லைதானே. காலையில் எழுந்து ஆபிஸ் புறப்பட்டு போய் கொஞ்ச நேரத்திலேயே எண்ணெய் கத்திரிக்காய் மாதிரி முகம் ஆகிட்டா நமக்கு சிரமமாதானே இருக்கும். இதுல நல்ல விஷயம் என்னன்னா, ஐந்து முக்கியமான விஷயங்கள் எண்ணெய் பிசுக்கை நல்லாவே கட்டுப்படுத்தும். இனிமே பொலிவான, அழகான சருமத்துக்கு ஹாய் சொல்லுங்க.
எண்ணெய் பிசுக்கு சருமத்தை புரிஞ்சுகோங்க
அடிப்படையில இருந்து ஆரம்பிக்கலாம். உங்க சருமம் அதிக எண்ணெயை சுரக்கும்போது, அதே தன்மையுடையதா மாறுது. அதிகமான எண்ணெய் சுரந்தா, அது உங்க முகத்துடைய சரும துவாரங்களை அடைக்கும். அதனால முகப்பருக்கம் நிறையவே உருவாகலாம். மரபணு காரணமாகவும், ஹார்மோன் சமநிலை இல்லாமலும், சரியா சரும பாதுகாப்பு இல்லாம போனாலும் கூட முகப்பருக்கள் வரலாம்.
எண்ணெய் பிசுக்கை கட்டுப்படுத்தும் பொருட்களின் செயல்திறன்
எண்ணெய் பிசுக்கை கட்டுப்படுத்தும் வழிகள் இருக்கா? ஆமாம் இருக்கு. எல்லா விதமான பொருட்களும் இதுல தீர்வுகள் கொடுக்காது. ஆனா சில பொருட்கள் சருமத்தோட எண்ணெய் பிசுக்கை நல்லாவே கட்டுப்படுத்தும். நிஜமாவே வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடிய சில விஷயங்களை நம்ம பாக்கலாம்.
சரும எண்ணெய் பிசுக்கை கட்டுப்படுத்தும் ஐந்து தயாரிப்புகளை பாக்கலாம்
1. சாலிசிலிக் அமிலம்
சாலிசிலிக் அமிலம் பிஹெச்ஏ வகையைச் சார்ந்தது (beta hydroxy acid) இது எண்ணெய் பிசுக்கு சருமத்துக்கு ஏற்றது. பி.ஹெச்.ஏக்கள் எண்ணெயில் கரையக்கூடியவை, இது சருமத்துக்கு அடியாழம் வரைக்கும் போய் பலன் கொடுக்கும். எண்ணெய் பிசுக்குத்தன்மையை குறைச்சு, முகப்பருக்களை சரிசெஞ்சு, மற்ற சில சரும பிரச்சனைகளுக்கு தீர்வா அமையும்.
சாலிசிலிக் அமிலத்தோட பலன்கள்:
- Treats acne: சாலிசிலிக் அமிலம் சருமத்தை சுத்தம் செஞ்சு, அடைப்புகளை அகற்றுது. இதனால முகப்பருக்கள் வராம தடுக்கப்படும்.
- Reduces inflammation: வீக்கத்துக்கு எதிரான தன்மை இருக்குறதால, முகத்தின் வீக்கத்தன்மையை குறைக்கும்.
- Exfoliates the skin: இறந்த சரும செல்களை அகற்றி, பொலிவான சருமத்துக்கு வழிவகுக்கும்.
- Improves skin texture: கரும்புள்ளிகள் வராம பாதுகாத்து, சருமத்தோட தன்மையை மென்மையாக்க உதவுது.
சாலிசிலிக் அமிலம் கொண்ட தயாரிப்புகளை பாக்கலாம்..
The Derma Co 1% Salicylic Acid Foaming Daily Face Wash
MRP: ₹349
The Derma Co 1% Salicylic Acid Foaming Daily Face Wash முகப்பருக்கான, எண்ணெய் பிசுக்கு தன்மைக்கான சிறந்த தீர்வு. முகத்தின் சருமத்தில் அடைபட்டிருக்கும் அழுக்கையும், பிசுக்கையும் அகற்றி பொலிவான சருமத்துக்கு வழிவகுக்கும். சாலிசிலிக் அமிலமானது, கரும்புள்ளிகளை அகற்றி, முகப்பருக்கள் வராமலும் தடுக்குது. ஜிங்க் பிசிஏ எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தி, நுண்ணுயிரிகளோட வளர்ச்சியைத் தடுக்குது.
Plum thinkDERMA 2% Encapsulated Salicylic Acid Face Serum
MRP: ₹599.00
₹ 539.00
Plum thinkDERMA 2% Encapsulated Salicylic Acid Face Serum. உங்க எண்ணெய் பிசுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வா அமையும். இந்த சீரம் சரியான ஃபார்முலாவா இருக்கும். பேரிக்காய், ப்ளூபெர்ரியின் நற்குணங்கள் சேர்ந்து, எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தி, முகத்துக்கு அமைதியான பொலிவைக் கொடுக்குது. என்கேப்சுலேஷன் தொழில்நுட்பம் சாலிசிலிக் அமிலம் சீரான வேகத்துல சீரான தீர்வோட செயல்படுறதை உறுதிப்படுத்துது. குறைந்த எடையோட இதை முகத்துல தடவவும் சுலபமா இருக்கும். பொலிவான சருமத்துக்கும், முகப்பருக்கள் இல்லாத சருமத்துக்கும் தீர்வா அமையும்.
2. நியாசினமைட் (வைட்டமின் B3)
நியாசினமைட் என்னும் வைட்டமின் B3 எண்ணெய் பிசுக்கான சருமத்துக்கு சிறந்த தீர்வு.
- என்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்: எண்ணெய் பிசுக்கை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வராம தடுக்கும்.
- சருமத்தின் தன்மையை மேம்படுத்தும்: வரி வரிகளா தெரியும் பிசுக்கு பிரச்சனைகள் வராம தடுக்கும்.
- வீக்கம் குறைக்கும்: நியாசினமைட் வீக்கத்தையும், சிகப்புத் தடுப்புகளையும் குறைக்கும்
- சருமம் பொலிவாகும்: நியாசினமைட் முகத்தைப் பொலிவாக்கும். கரும்புள்ளிகளைத் தடுக்கும்.
- சருமத்துக்கு அரணாக விளங்கும்: நியாசினமைட் சருமத்துக்கு பாதுகாப்பு அரணா செயல்படும்.
நியாசினமைட் கொண்ட தயாரிப்புகள் இதோ
The Ordinary Niacinamide 10% + Zinc 1%
MRP: ₹550
The Ordinary Niacinamide 10% + Zinc 1% நியாசினமைட் கொண்ட இந்தத் தயாரிப்பு பிரச்சனைக்குரிய சருமத்துக்காக தயாரிக்கப்பட்டது. 10% நியாசினமைட், துத்தநாகம் கலந்து இருக்கறதால, அது சருமத்துக்கு அரணா விளங்குது. கூடுதல் எண்ணெய் பிசுக்கை கட்டுப்படுத்தி சரும அரணா விளங்குது.
Plum 10% Niacinamide Face Serum With Rice Water
MRP: ₹349
Plum 10% Niacinamide Face Serum with Rice Water, 10% நியாசினமைட், அதிமதுர நற்குணங்களோட, அரிசியின் நற்குணங்கள் கொண்ட நீரோட இது தயாரிக்கப்படுது. இது சருமத்தின் தன்மையை மேம்படுத்தி, கரும்புள்ளிகளைக் குறைக்கும்.
3. விட்ச் ஹேஸல் எக்ஸ்ட்ராக்ட்
விட்ச் ஹேஸல் எக்ஸ்ட்ராக்ட் ஆனது எண்ணெய் பிசுக்கு சருமம் உட்பட பல சரும பிரச்சனைகளுக்கு மருந்து. இதுல டேனின்கள் பலவற்றுக்கு மருந்தா செயல்படுது
- எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும்
- வீக்கத்தை சரிசெய்யும்: வீக்கத்தையும் சிகப்பாக தடிப்பாதலையும் சரிசெய்யும் பண்புகளோட இருக்கும்
- துளைகளை இன்னும் இறுக்கமாக்கும்: சரும துளைகளை கட்டுப்படுத்தி, முகத்தைப் பொலிவாக்கும்
- பாக்டீரியாவைக் கொல்லும்: விட்ச் ஹேஸலுக்கு நுண்ணுயிரிகளுக்கு எதிரான தன்மை இருக்கும்.
- சருமத்தை ஈரப்பதத்தோட வைக்கும்: விட்ச் ஹேஸல் சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும்
Recommended Products With Witch Hazel Extract
Thayers Alcohol-Free Unscented Witch Hazel Toner
MRP: ₹1799
Thayers Alcohol-Free Unscented Witch Hazel Toner, எண்ணெய் பிசுக்கு சருமத்துக்காகவே சிறப்பாக தயாரிக்கப்பட்டது. இதில் இருக்கும் டேனின்கள் ஆண்டி ஆக்சிடெண்ட் தன்மைகளையும், நுண்ணுயிரி வளர்ச்சிக்கு எதிரான தன்மையையும் கொண்டிருக்கு. இதில பாரபென்கள், ஆல்கஹால், தாலேட்டுகள், க்ளூடென் என எந்த பிரச்சனைக்குரிய பொருட்கள் இருக்கு.
4. களிமண், கரி
களிமண்ணும், கரித்துண்டும் பிரச்சனைக்குரிய சருமத்துக்கான ஆபத்பாந்தவன்களா, பழங்காலம் தொட்டே இருந்துவருது.
- கூடுதல் எண்ணெய் பிசுக்கை உறிஞ்சும்
- அழுக்கை அகற்றும்
- சருமத்தை சுத்தமாக்கும்
- சருமத் துளைகளுக்குள் இருக்கும் நஞ்சை அகற்றும்
- வீக்கத்தையும் குறைக்கும்.
Recommended Products With Clay And Charcoal
POND’S Pure Detox Mineral Clay Activated Charcoal Oil Free Glow Face Mask
MRP: ₹275
இப்போவே வாங்கலாம்
POND'S Pure Detox Mineral Clay Activated Charcoal Face Mask. 100% மனிகுவாகன் களிமண் கொண்ட இந்த தயாரிப்பு சருமத்தின் ஆழத்துக்கு போய் அழுக்கை அகற்றும் தன்மை கொண்டது. சரும பொலிவுக்கு இந்தத் தயாரிப்பு கேரண்டி
Clinique All About Clean 2-in-1 Charcoal Mask + Scrub
MRP: ₹5200
சலுகை விலை: ₹4680
இப்போவே வாங்கலாம்
Clinique All About Clean 2-in-1 Charcoal Mask + Scrub. மூங்கில் கரி அழுக்கை சரிசெய்து கூடுதல் எண்ணெய் பிசுக்கை கட்டுப்படுத்தும்.
5. Tea Tree Oil
நுன்ணுயிரிகள் வளர்ச்சிக்கும் எதிரான தன்மையும், வீக்கத்துக்கு எதிரான தன்மையும் கொண்டது தேயிலை மர எண்ணெய்.
- முகப்பருக்கள் உருவாக்கும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான தன்மை கொண்டது
- வீக்கத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது
- எண்ணெய் பிசுக்கைக் கட்டுப்படுத்தும்
- முகப்பருக்களை காயச்செய்து சரிசெய்யும்
- சருமத்துக்கு புத்துணர்வு தரும்
Recommended Products With Tea Tree Oil
Mamaearth Tea Tree Oil-Free Face Moisturizer
MRP: ₹319
Mamaearth Tea Tree Oil-Free Face Moisturizer முகப்பருக்கள், எண்ணெய் பிசுக்கில்லாத சருமத்துக்கு சிறந்த தயாரிப்பு
The Body Shop Tea Tree Skin Clearing Clay Mask
MRP: ₹995
The Body Shop Tea Tree Skin Clearing Clay Mask. கென்ய மலைகளில் இருந்து எடுக்கப்படும் தேயிலை மர எண்ணெய் அடங்கிய இந்தத் தயாரிப்புக்கு சருமத்தை பராமரிக்கும் சிறந்த நண்பனா இருக்கும்.
சரியான தயாரிப்புகளை எப்படி தேர்ந்தெடுக்கணும்?
- சரும வகை: சரும வகையைத் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி தயாரிப்பை தேர்வு பண்ணுங்க.
- குறிப்பிட்ட சிக்கல்கள்: குறிப்பிட்ட சரும பிரச்சனைகளை அடையாளம் காணமுடியுதா? அதை சரிசெய்யும் தயாரிப்புகளை கவனிச்சு பாருங்க.
- பொருந்தும் தயாரிப்புகள்: எல்லா தயாரிப்புகளையும் பயன்படுத்தாம சரியான தயாரிப்பை அடையாளம் கண்டுபிடிச்சு அதை தொடர்ந்து பயன்படுத்துங்க.
(பொறுப்புத்துறப்பு: இது கூட்டாளருக்கான கட்டுரை. இதில் இருக்கும் தகவல்கள் முழு உறுதித்தன்மையுடன் தரப்பட்டதில்லை. உறுதிப்படுத்தலுக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், துல்லியத்துக்கான, உண்மைத்தன்மைக்கான பொறுப்பை ஏபிபி குழுமம்/ ஏபிபி லைவ் ஏற்காது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான நம்பகத்தன்மையை விசாரித்து, ஆய்ந்து வாங்குவது நலம்.)