மேலும் அறிய

Tea Leaves : டீ போட்டு முடிச்சதும் இனிமே வடிகட்டிய தேயிலையை தூக்கி எறியவேண்டாம்.. சூப்பர் டிப்ஸ் இதோ..

தேநீர் தயாரிப்பதற்கு தேயிலை இலைகளைப் பயன்படுத்திய பிறகு அதனை மீண்டும் பயன்படுத்த சில அற்புதமான குறிப்புகள் இங்கே உள்ளன.

இயல்பிலேயே இந்தியர்கள் தேநீர் பிரியர்கள் என்பதால் அதிகம் வீட்டில் தேநீர் காய்ச்சுவது ஒவ்வொரு இந்தியக் குடும்பங்களிலும் தவிர்க்கமுடியாதது. மேலும் நாளுக்கு நாள் பயன்படுத்திய தேயிலை இலைகளை தூக்கி எறிவதும் ஒருபக்கம் அதிகரித்தபடி உள்ளது.ஆனால் சமையலறையில் வேறு பல வகைகளில் உதவியாக இருக்கும் தேயிலை என்பதை நாம் எவருமே உணருவதில்லை. சமைப்பதில் இருந்து சுத்தம் செய்வது வரை, எஞ்சியிருக்கும் தேயிலை இலைகளை மீண்டும் அப்சைக்கிள் செய்யலாம் மற்றும் பல ஆச்சரியமான வழிகளில் பயன்படுத்தலாம். நீங்கள் தேநீர் தயாரிப்பதற்கு தேயிலை இலைகளைப் பயன்படுத்திய பிறகு அதனை மீண்டும் பயன்படுத்த சில அற்புதமான குறிப்புகள் இங்கே உள்ளன.

1. உங்கள் சாலட்டை சீசன் செய்ய: இது கேட்பதற்கு எவ்வளவு விசித்திரமாகத் தோன்றினாலும், தேயிலை இலைகள் உண்மையில் சாலட்களுக்கு சிறந்த சீசனிங்காக அமைகின்றன. ஈரமான தேயிலை இலைகளை நேரடியாக உங்கள் சாலட்டில் சேர்க்கலாம். ஆனால் அவை உபயோகிக்கப்பட்ட அதே நாளில் சாலட்டில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

2. தேயிலை ஊறுகாய்: பயன்படுத்திய தேயிலை இலைகள், எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஒரு மேசன் ஜாரில் வைக்கவும். ஒரு வாரம் வரை ஊறுகாயாகப் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் சாண்ட்விச்கள், சாலடுகள் மற்றும் பிற உணவுகளில் சேர்க்கலாம்.

3. சுத்தமான சமையலறை மேற்பரப்புகளுக்கு: பயன்படுத்தப்பட்ட தேயிலை இலைகளை வேலை செய்யும் இடங்கள் மற்றும் கட்டிங் போர்ட் ஆகியவற்றில் வைக்கவும். வழக்கம் போல் மெதுவாக தேய்த்து சுத்தம் செய்யவும். தேயிலை இலைகள் அழுக்கு,  கிரீஸ் மற்றும் துர்நாற்றத்தை அகற்றும். உங்கள் சமையல் பாத்திரங்கள் மற்றும் கட்லரிகளில் இருந்து கறை மற்றும் துர்நாற்றத்தை அகற்றவும் இந்த இலைகளைப் பயன்படுத்தலாம்.

Tea Leaves : டீ போட்டு முடிச்சதும் இனிமே வடிகட்டிய தேயிலையை தூக்கி எறியவேண்டாம்.. சூப்பர் டிப்ஸ் இதோ..

4. துர்நாற்றம் இல்லாத ஃப்ரிட்ஜுக்கு : உங்கள் குளிர்சாதனப்பெட்டியைத் திறந்தவுடன் அதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து உணவுப் பொருட்களும் துர்நாற்றம் வீசுகிறதா? தேநீர் இலைகள் பயன்படுத்துங்கள். தேயிலை இலைகள் துர்நாற்றத்தை உறிஞ்சுவதாக அறியப்படுகிறது. மீதமுள்ள தேயிலை இலைகளை உலர்த்தி ஒரு மஸ்லின் துணியில் பேக் செய்யவும். உணவு வாசனையை மறைக்க உங்கள் குளிர்சாதன பெட்டியில் அந்தப் பையை வைக்கவும். மேலும் மைக்ரோவேவ் மற்றும் ஓவனில் உள்ள துர்நாற்றத்தைப் போக்க இதைப் பயன்படுத்தலாம். 

5. குக்கீகள், கேக்குகள் மற்றும் மஃபின்கள் போன்ற உங்கள் வேகவைத்த உணவுகளில் தேநீர் இலைகள் கூடுதல் சுவை உடையதாக இருக்கும். உங்கள் பேக்கிங் கலவையில் சில பயன்படுத்திய தேயிலை இலைகளைச் சேர்த்து, நீங்கள் விரும்பும் தனித்துவமான மற்றும் வித்தியாசமான சுவையுடன் கேக் போன்ற்வற்றை உருவாக்கலாம். இதன் சுவை வித்தியாசமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget