மேலும் அறிய

Heart Attack Signs : தினமும் செய்திகள் பயமுறுத்துகிறதா? இதய செயலிழப்பு: உடனே மருத்துவரை நாடவேண்டிய அபாய அறிகுறிகள் இவைதான்..

மார்பு அசௌகரியம்,லேசான தலைவலி, குமட்டல், குளிர் வியர்வை இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்

தற்போதைய காலத்தில், இதய நோய்கள் தாக்கும் செய்திகளை அவ்வப்போது அன்றாடம் கடந்து செல்லும் நிகழ்வுகள் ஆகிவிட்டன. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், நீங்கள் காத்திருக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

மாரடைப்பு அறிகுறிகள்: 

1.இன்று வயது வித்தியாசம் இன்றி  பல பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் மாரடைப்பினால்  உயிரிழக்கின்றனர்‌, ஒருவர் தங்கள் இதயத்தைக் நோய்கள் தாக்காதவாறுகட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், குறிப்பாக நீங்கள் 40 வயதைத் தாண்டியவராக இருந்தால் , உடல் நிலையை சீரான முறையில் வைத்திருக்க வேண்டும், அதேபோல் இயற்கை உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாரடைப்பு ஏற்படுவதற்கு நிறைய காரணிகள் காரணமாக இருந்தாலும், அவற்றில் சில வயது தொடர்பானவை, கொலஸ்ட்ரால் அளவு மற்றும் மன அழுத்தம் அதிகரிப்பது போன்றன இவ்வகையான நோய்கள் அதிக அளவில் ஏற்பட காரணமாக இருக்கின்றன .

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் பொதுவாக பல அறிகுறிகளை அனுபவிக்கிறார். இருப்பினும், ஒரு மருத்துவரால் கூட அறிகுறிகளை அடையாளம் காண முடியவில்லை.  மாரடைப்பு பற்றி சுய விழிப்புணர்வுடன் இருப்பதும், நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களும் அறிகுறிகள் மற்றும் காரணங்களைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனால் விவரிக்கப்பட்ட மாரடைப்பின் இரண்டு பொதுவான அறிகுறிகள்:

2. மார்புப்பகுதி அசௌகரியம்: 

தற்போதைய காலகட்டத்தில், ​​இது தசைப்பிடிப்பு அல்லது காயம் ஏற்பட்டால் நீங்கள் உணரக்கூடிய சாதாரண கவலை அல்லது அசௌகரியம் அல்ல. மாரடைப்பு உள்ள ஒருவர் தோள்பட்டை, கை மற்றும் கழுத்து பகுதிகளில் கடுமையான வலியுடன் மார்பின் மையத்தில் இறுக்கத்தை உணர்கிறார். வலியை ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம் அல்லது அனுபவிக்காமல் இருக்கலாம். சிலருக்கு மார்பில் அசௌகரியம் ஏற்படுவதும், மீதி வலியை சிறிது நேரம் கழித்து அனுபவிப்பதும் சாத்தியமாகும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான வலி, அழுத்துதல் மற்றும் இறுக்கம் ஆகியவற்றை உணர்ந்தால், உங்கள் மார்பின் மையத்தில் இடதுபுறம் இந்த அறிகுறிகள் தோன்றலாம், உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டிய நேரம் இது.

2. லேசான தலைவலி, குமட்டல், குளிர் வியர்வை : 

மாரடைப்பை அனுபவிக்கும் ஒரு நபர் மார்பு வலியைத் தவிர வேறு பல அறிகுறிகளையும் உணரலாம். மார்பு வலி, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விவரிக்க முடியாத வியர்வை அல்லது தலைசுற்றலுடன் வருகிறது, நீங்கள் சுழல்வது போல் அல்லது மிக விரைவாக மயக்கம் வருவது போல் தோன்றலாம். மார்பில் அசௌகரியம்,இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த அறிகுறிகள் ஒன்றாக வரலாம் அல்லது வராமலும் போகலாம். ஆனால் இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால்,  உடனடியாக மருத்துவரிடம் விரைந்து செல்லுங்கள். ஈசிஜி மற்றும் எக்கோ கார்டியோகிராம் சோதனைகளை செய்து இதனை கண்டுபிடிக்கலாம்.

தற்போதைய காலகட்டத்தில் முறையற்ற உணவுப் பழக்கம், ஒழுங்கான தூக்கம் போன்றன இல்லாமையால் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன .அதில் தற்போது இளைஞர்கள் முதல் வயது வந்தவர்களை இந்த மாரடைப்பு தாக்குகிறது. ஆகவே
உங்கள் இதயத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.   இதய நோயிலிருந்து தப்பிக்க  நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

ஆகவே குறைந்தது மூன்று வேலை ஆரோக்கியமான உணவு ,அதே போல் இரவில் ஏழு முதல் எட்டு  மணி நேர தூக்கம் போன்றவற்றை கடைப்பிடித்தால் நாம் இவ்வாறான நோய்களிலிருந்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் காப்பாற்றலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!கோதாவில் இறங்கிய அமைச்சர்  VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி  CHEER செய்த மாணவர்கள்மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Embed widget