News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Thakkali Kadaiyal:இட்லி, தோசைக்கு சூப்பர் காம்போ...சுவையான தக்காளி கடையல் செய்முறை...

சுவையான தக்காளி கடையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

தேவையான பொருட்கள்

தக்காளி - 4, பெரிய வெங்காயம் - 3, பச்சை மிளகாய் - 5, பூண்டு பற்கள் - 15, பெருங்காயத்தூள் -சிறிதளவு, மஞ்சள் தூள் - கால் ஸ்பூன், கருவேப்பிலை - இரண்டு கொத்து, உப்பு - தேவையான அளவு, கடுகு - கால் ஸ்பூன், சீரகம் - 1/4 ஸ்பூன்.

செய்முறை 

பெரிய வெங்காயத்தை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

தக்காளி பழங்களை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பூண்டை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, பொடி பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், பூண்டு பற்கள், பெருங்காயத்தூள் சிறிதளவு, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து இவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு  ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பை அனைத்து விட்டு, தக்காளி உள்ளிட்டவற்றை வேகவைத்த  தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களை மத்து கொண்டு மைய கடைந்து கொள்ள வேண்டும். 

இல்லையென்றால் மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் சுற்றி எடுத்துக் கொள்ளலாம்.

பின் அடுப்பில் கடாயை வைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் சீரகம், சிறிதளவு பெருங்காயத்தூள், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள தக்காளி கடையலை இதில்  சேர்த்து பச்சை வாசம் போகும் வரை இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கி விட வேண்டும்

எண்ணெய் பிரிந்து கெட்டிப் பதம் வந்ததும், அடுப்பை அணைத்து விட்டு இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான தக்காளி கடையல் தயார்.

இதை, சூடான, இட்லி, தோசை, சாதத்துடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். 

மேலும் படிக்க 

DMK Youth Wing Conference LIVE: இந்து மத தேசியம் எங்களுக்குத் தேவையில்லை - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா

Watch Video : பளிங்கு தரைகளும், ஜொலிக்கும் தூண்களும்! கண்ணை கவரும் அயோத்தி ராமர் கோயில் வீடியோ!

Cinema Headlines: ராமர் கோயில் நிகழ்வுக்கு செல்லும் தமிழ் பிரபலங்கள்.. மிரட்டலான எஸ்.கே.21 டீசர்.. சினிமா செய்திகள் இன்று!

Published at : 21 Jan 2024 06:41 PM (IST) Tags: idli dosa combo delicious tomato kadaial thakkali kadaiyal delicious gravy

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்

Breaking News LIVE: எனக்கு பயமாக இருக்கிறது; நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்

Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!

Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!

Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு

Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு