மேலும் அறிய

Mushroom Broccoli Rice: ஹெல்தி காளான் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Mushroom Broccoli Rice: காளான் ப்ரோக்கோலி ரைஸ் எப்படி செய்வது என காணலாம்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருக்க வேண்டும். எளிதாக சமைக்க கூடியதாக இருக்கனும் என்று நினைப்பவர்கள் காய்கறி, இறைச்சி வைத்து ஒன்பாட் ரைஸ் செய்து சாப்பிடலாம். 

சமையலுக்கு அதிகம் நேரம் ஒதுக்காமல் ஏதாவது செய்து சாப்பிடலாம் என்று நினைத்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணலாம். காளான், ப்ரோக்கோலி ரைஸ் பவுல் சுவையான இருக்கும். எப்படி செய்வது என காணலாம். 

காளான் ப்ரோக்கோலி ரைஸ்

என்னென்ன தேவை?

காளான் - 250 கிராம்

ப்ரோக்கோலி - 250 கிராம்

வெங்காய தாள் - சிறிதளவு

வெங்காயம் - 1

சில்லி ஆயில் - தேவையான அளவு

பூண்டு - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

Soy Sauce - ஒரு டீ ஸ்பூன்

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

சில்லி ஆயில் செய்முறை:

சில்லி ஆயில் மேஜி, பாஸ்தா, ஃப்ரைடு ரைஸ் உள்ளிட்டவற்றில் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இது தரும் ஃப்ளேவர் உணவிற்கு தனிச்சுவை தரும்.  வீட்டிலேயே சில்லி ஆயில் செய்யலாம். சில்லி ஃப்ளேக்ஸ்,எண்ணெய் மட்டும் போதும்.  ஒரு கடாயில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் இதில் சிறிதளவு பட்டை, ஸ்டார் அனீஸ், இஞ்சி, கிராம் எல்லாம் சேர்த்து, சிறிய அளவிலான வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

அது நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும். இப்போது எண்ணெய் சூடோடு இருக்கும்போதே அதில் 5 டேபிள் ஸ்பூன் அளவு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்தால் ‘சில்லி ஆயில்’ ரெடி. கூடு ஆறியதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து வைக்கலாம். தேவையாபோது பயன்படுத்தலாம். 

காளான் ப்ரோக்கோலி ரைஸ் செய்முறை:

  • குக்கர் அல்லது தம் முறை என இரண்டு வகைகளாக இதை செய்யலாம். கடாயில் செய்யும் முறையை இப்போது காணலாம். ஒரு கடாய் அல்லது பிரியாணி செய்யும் பாத்திரத்தில் கூட செய்யலாம். 
  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றாமல் சிறிதளவு நறுக்கிய காளானை நன்றாக ப்ரவுன் நிறம் வரும்வரை வதக்கி எடுக்கவும்.
  • அடுத்து, அதே பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். இதோடு நறுக்கிய காளான், ப்ரோக்கோலி சேர்த்து 5 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும். 
  • காளான், ப்ரோக்கோலி நன்றாக வதங்கியதும் ஒரு டம்ளர் அளவு அரிசியை அதோடு சேர்த்து வேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கலக்கவும். 
  • தேவையான அளவு உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடிப் போட்டு அரிசி வேகும் வரை காத்திருக்கவும்,. தண்ணீர் அளவோடு வைப்பது நல்லது. 15 நிமிடங்கள் கழித்து ரைஸ் தயாராகியிருக்கும். இதில் காரம் தேவையான அளவு சில்லி ஆயில் சேர்த்து கலக்க வேண்டும். காளான் ப்ரோக்கோலி ரைஸ் ரெடி!

மேலும் வாசிக்க..

Steamed Poha Vada: மாலை நேர ஸ்நாக்ஸ் என்ன செய்யலாம்? அவல் வடை அசத்தலா செய்யுங்க!

Pumpkin Pasta: பாஸ்தா ப்ரியரா? ஹெல்தியான முறையில் இப்படி செய்து பாருங்க!

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Embed widget