மேலும் அறிய

ப்ரெஷர், ப்ரெஷர்னு பேசுறீங்களா? ஓடாம நின்னு நிதானமா தெரிஞ்சுக்க வேண்டியது இதைத்தான்..

வாழ்வியல் முறை மாற்றம் மற்றும் உணவு கட்டுப்பாடு இரண்டும் இருந்தால், இரத்த அழுத்தம் சரியான அளவுடன் இருக்கும். என்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என தெரிந்து கொள்வது அவசியம்.

30 வயதை கடந்தவர்களுக்கு இந்த உயர் இரத்த அழுத்த பிரச்சனை வருவது, சாதாரணமாகி விட்டது. இரத்த அழுத்த பிரச்சனைக்கு காரணம், வாழ்வியல் முறை தான்.  வாழ்வியல் முறை மாற்றம் மற்றும் உணவு   கட்டுப்பாடு இரண்டும் இருந்தால், இரத்த அழுத்தம் சரியான அளவுடன் இருக்கும். என்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என தெரிந்து கொள்வது அவசியம்.

எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் -

  • போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலுக்கு ஆற்றலை தருகிறது. தலை சுற்றல் மயக்கம் ஏற்படும் சமயங்களில் தண்ணீரை பக்கத்தில் வைத்து தேவையான நேரங்களில் எடுத்து கொள்ளுங்கள்.

ப்ரெஷர், ப்ரெஷர்னு பேசுறீங்களா? ஓடாம நின்னு நிதானமா தெரிஞ்சுக்க வேண்டியது இதைத்தான்..

  • தாவரங்களில் இருந்து கிடைக்கும் கொழுப்பு சத்து உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். சூரிய காந்தி எண்ணெய் , நல்லெண்ணெய், நிலக்கடலை எண்ணெய் , ஆலிவ் ஆயில் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கொழுப்பு உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. உடல் உறுப்புக்கள் இயங்குவதற்கு கொழுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.அளவான சத்தான கொழுப்பை எடுத்துக் கொள்ளலாம்.
  • சோடியம் - ஒரு நாளைக்கு 3-12 கிராம் அளவிற்கு உப்பு சேர்த்து கொள்ளலாம். இது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். சரியான அளவு அல்லது குறைந்த அளவு உப்பு எடுத்து கொண்டால் போதுமானது. உயர் இரத்த அழுத்தம் என்று தெரிந்த பிறகு, உப்பு கட்டுப்பாடு எடுத்து கொள்ளுங்கள்

ப்ரெஷர், ப்ரெஷர்னு பேசுறீங்களா? ஓடாம நின்னு நிதானமா தெரிஞ்சுக்க வேண்டியது இதைத்தான்..

  • பொட்டாசியம் - பொட்டாசியம் சத்து நிறைந்த பால்,பழங்கள், காய்கள் அனைத்தையும் எடுத்து கொள்ள வேண்டும். பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும்.
  • கால்சியம் - பால், தயிர், கீரைகள், கேழ்வரகு போன்ற கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.

தவிர்க்கவேண்டிய உணவுகள்

  • உப்பு - உப்பு குறைத்து கொள்ள வேண்டும். நீண்ட நாட்கள் உணவு பொருள்கள் கெடாமல் இருப்பதற்கு உப்பில் ஊறவைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு உப்பு மற்றும் எண்ணையில் ஊற வைக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் உப்பை தவிர்க்க வேண்டும்.

ப்ரெஷர், ப்ரெஷர்னு பேசுறீங்களா? ஓடாம நின்னு நிதானமா தெரிஞ்சுக்க வேண்டியது இதைத்தான்..

  • விலங்குகளில் இருந்து கிடைக்கும் கொழுப்பு சத்தை தவிர்க்க வேண்டும். இது அதிக அடர் ஆற்றலுடன் இருக்கும். கலோரிகள் நிறைந்தது.

ப்ரெஷர், ப்ரெஷர்னு பேசுறீங்களா? ஓடாம நின்னு நிதானமா தெரிஞ்சுக்க வேண்டியது இதைத்தான்..

  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் , துரித உணவுகள், எண்ணையில் பொரித்த வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சோடா, போன்ற குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை

24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது

Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Embed widget