மேலும் அறிய

EPF அலுவலகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்.. பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணலாம்..!

மாத சம்பளம் வாங்கும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் இ.பி.எப் எனப்படும் வருங்கால வைப்பு நிதியினை (Employee Provident fund)  வழங்கி வருகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் காலியாக உள்ள இணை இயக்குநர்,துணை இயக்குநர், உதவி இயக்குநர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

மாத சம்பளம் வாங்கும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் இ.பி.எப் எனப்படும் வருங்கால வைப்பு நிதியினை (Employee Provident fund)  வழங்கி வருகிறது. மாதந்தோறும் ஊழியர்களின்  சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வரும் இந்த பணத்தினை ஊழியர்கள் தேவைப்படும் பொழுது pf advance ஆகவும்,  பணி ஓய்வுக்குப் பின்னர் முழுமையாக எடுக்கவும் பிஎப் அலுவலகம் அனுமதிக்கிறது.  இதுப்போன்று பல்வேறு பணிகளை இபிஎப் அலுவலகம் மேற்கொண்டுவரும் நிலையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் இபிஎப் அலுவலகத்தில் காலியாக உள்ள இணை இயக்குநர், உதவி இயக்குநர், போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே அதற்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே அறிந்துகொள்வோம்.

  • EPF அலுவலகத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்.. பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணலாம்..!

EPF அலுவலக பணிக்கானத் தகுதிகள்:

இணை இயக்குநர் பணிக்கானத் தகுதிகள் ( Joint director)

காலிப்பணியிடங்கள் – 6

சம்பளம் – மாதம் ரூபாய் 78,800- 2,09,200 என நிர்ணயம்.

உதவி இயக்குநர் பணிக்கானத் தகுதிகள் ( Deputy Director)

காலிப்பணியிடங்கள் – 12

சம்பளம் – மாதம் ரூபாய் 67, 700 – 2,08,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உதவி இயக்குநர் பணிக்கானத் தகுதிகள் ( Asssistant director)

காலிப்பணியிடங்கள் – 24

சம்பளம் – மாதம் ரூபாய் 56,100- 1,77, 500 என நிர்ணயம்.

கல்வித்தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கணினி அறிவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் முதுநிலைப்பட்டம் மற்றும் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பட்டம் பெற்றிருப்பதோடு பணி முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://drive.google.com/file/d/1ltZHXKnWhoNeG0t7f351ZBJ7qFz6o8se/view என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தவறில்லாமல் பூர்த்தி செய்து  கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :

Sh.paritosh Kumar,

Regional provident fund commissioner – I (HRM),

Bhavishya Nidh Bhawn,

14 Bhikaiji Cama place,

New Delhi – 11006.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் முன் அனுபவத்தில் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://drive.google.com/file/d/1ltZHXKnWhoNeG0t7f351ZBJ7qFz6o8se/view என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget