TNPSC GROUP 1: டி.என்.பி.எஸ்.சி குருப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு: 92 காலிப் பணியிடங்கள் - முழு விவரம்!
டி.என்.பி.எஸ்.சி குருப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு:
TNPSC நடத்தும் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு குருப்-1 பதவிகளுக்கான தேர்வுக்கு அறிக்கை வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணிகள்:
- Deputy Collector,
- Deputy Superintendent of Police,
- Assistant Commissioner (Commercial Taxes),
- Deputy Registrar of Cooperative Societie,
- Assistant Director of Rural Development,
- District Employment Officer in Tamil Nadu General Service
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-08-2022
விண்ணப்பித்த பின் சரி செய்து கொள்வதகான தேதி: 27.08.2022 - 12.01 A.M முதல் 29.08.2022 - 11.59 P.M வரை
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு
முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: 30-10-2022
*அடுத்த தேர்வுகள் பின்னர் அறிவிக்கப்படும்
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
வயது: குறைந்தப்பட்சம் 21 வயது
காலி பணியிடங்கள்: 92
சம்பளம்: ரூ.56,100 முதல் 2,05,700
விண்ணப்பிக்கும் முறை: TNPSC TNPSC - Tamil Nadu Public Service Commission" target=""rel="dofollow">TNPSC TNPSC - Tamil Nadu Public Service Commission என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு: அதிகபட்ச வயதானது, சில பிரிவினருக்கு ஏற்ப மாறுபடுகிறது. மேலும் உடற்தகுதியும் சில பதவிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் பணி குறித்த, விரிவான தகவல்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். பணி குறித்தான அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.Group -I Notification_English.pdf
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்