மேலும் அறிய

TN MRB Recruitment: எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளே! தமிழ்நாடு அரசில் 2,553 காலிப்பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

TN MRB Recruitment 2024: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வேலை வாய்ப்பு அறிவிப்பு குறித்த விவரத்தினை இங்கே விரிவாக காணலாம்.

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் காலியாக உள்ள உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Tamil Nadu Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி கடைசி நாளாகும்.

பணி விவரம்

உதவி அறுவைச் சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon (General))

மொத்த பணியிடங்கள் - 2553

வயது வரம்பு விவரம் :

இந்த பணியிடங்களுக்கு 01/07/2024-ம் படி  18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். 

ஊதிய விவரம்: 

இந்தப் பணியிடத்திற்கு  ரூ.56,100 முதல் ரூ. -1,77,500 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.  (Pay Matrix Level-22)

கல்வித் தகுதி 

  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எம்.பி.பி.எஸ். (MBBS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Madras Medical Registration Act, 1914 மருத்துவராக பதிவு செய்து பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 12- மாதங்கள் House Surgeon (CRRI) பணிகாலம் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

TN MRB Recruitment: எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளே! தமிழ்நாடு அரசில் 2,553 காலிப்பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/  - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினருக்கு ரூ.1,000 ஆகவும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 500 ஆகவும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள் 

TN MRB Recruitment: எம்.பி.பி.எஸ். பட்டதாரிகளே! தமிழ்நாடு அரசில் 2,553 காலிப்பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://www.mrb.tn.gov.in/pdf/2024/AS_Notification_150324.pdf  -  என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி :15.05.2024

மேலும் வாசிக்க..

Job Alert:10-வது, டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவரா? நீதிமன்றத்தில் பணி செய்ய வாய்ப்பு! முழு விவரம்!

AAI Recruitment:490 பணியிடங்கள்; இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget