மேலும் அறிய

Job Alert: அரசு வேலை வேண்டுமா? 2,104 பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி!

Job Alert: நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 2,104 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம். 

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பணி:

நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் உள்ள பணியிடங்களுக்கு என்னென்ன தகுதிகள் என்று காணலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (12.02.2023) கடைசி நாள். இறுதிநாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Job Alert: அரசு வேலை வேண்டுமா? 2,104 பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி!

பணி விவரம்

  • உதவிப்பொறியாளர் (மாநகராட்சி) -194
  • உதவிப்பொறியாளர் (சிவில் / மெக்கானிக்கல்) -145
  • உதவிப்பொறியாளர் (நகராட்சி)- 80
  • உதவிப்பொறியாளர் (சிவில்) -58
  • உதவிப்பொறியாளர் (மெக்கானிக்கல்) -14
  • உதவிப்பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) -71
  • உதவிப்பொறியாளர் (திட்டம் மாநகராட்சி) - 156
  • நகரமைப்பு அலுவலர் (நிலை 12) - 12
  • இளநிலை பொறியாளர் - 24
  • தொழில்நுட்ப உதவியாளர் - 257
  • வரைவாளர் (மாநகராட்சி) -46
  • வரைவாளர் (நகராட்சி) -130
  • பணி மேற்பார்வையாளர் -92
  • நகரமைப்பு ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) -102
  • பணி ஆய்வாளர் - 367
  • துப்புரவு ஆய்வாளர் -356

மொத்த பணியிடங்கள் - 2104

ஊதிய விவரம்

Job Alert: அரசு வேலை வேண்டுமா? 2,104 பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி!

தெரிவு செய்யப்படும் முறை

இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

http://www.tnmaws.ucanapply.com/ - என்ற  இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பிற்கா கல்வி உள்ளிட்ட் பிற தகுதிகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டும். 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

Job Alert: அரசு வேலை வேண்டுமா? 2,104 பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி!

முக்கிய நாட்கள்

Job Alert: அரசு வேலை வேண்டுமா? 2,104 பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி!

விண்ணப்பதார்கள் விவரங்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044 - 29864451 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது application.maws@tn.gov.in - என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.03.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
"நல்ல சம்பளம் வாங்கி தரோம்" WFH வேலை வாங்கி தருவதாக மோசடி.. 15 லட்சம் அபேஸ்! 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
மீண்டும் கூட்டணி சேரும் அதிமுக - பாஜக? திமுகவுக்கு ஜாக்பாட்.. அப்போ தவெக நிலைமை? 
Embed widget