மேலும் அறிய

TMC Recruitment: 10-ஆம் வகுப்பு, ITI படித்து முடித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளத்தில் வேலை; நேர்முகத் தேர்வு மட்டுமே

மத்திய அரசு நிறுவனத்தில் 10th, ITI படித்து முடித்தவர்களுக்கு ரூ.35,000 சம்பளத்தில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசு நிறுவனம்:

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு நிறுவனமான டாடா மெமோரியல் சென்டரில் காலியாக உள்ள பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நேரடியாக நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்

பணி குறித்தான விவரங்கள்:

பணி-ELECTRONIC TECHNICIAN

கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் SSC ITI, இரண்டு வருட முழு நேர படிப்பு முடித்திருக்க வேண்டும்,அத்துடன் 1 வருட பணி அனிபாவமும் கொண்டிருக்க வேண்டும்

சம்பளம்: ரூ. 21,100 - ரூ. 35,000/மாதம்

நேர்காணல் நடைபெறும் நாள் – ஜூலை 8

நேர்காணல் நடைபெறும் இடம்:

பணிக்கு தகுதியானவர்கள், நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Service Block Building,

4th Floor,

HRD Outsourcing Department,

Tata Memorial Hospital,

Dr. E. Borges Marg, Parel,

Mumbai– 400012. 

நேர்காணலுக்கு செல்லும் எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள்:

* சமீபத்திய Bio data

* பாஸ்போர்ட் புகைப்படம்

* ஆதார் அட்டை நகல்

* பான் அட்டையின் நகல்

* கல்விச் சான்றிதழ்

* அனுவப சான்றிதழ்

குறிப்பு: பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள Home - Tata Memorial Centre (tmc.gov.in)இணையதளத்திற்கு செல்லவும்.

பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ள Job Vaccancy Detail - TATA MEMORIAL HOSPITAL (tmc.gov.in) இணையதளத்திற்கு செல்லவும்

விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு பங்கேற்பதற்கு முன் பணி குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.

Also read: Institute of Banking Personnel Selection என்றழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் இந்த ஆண்டின் எழுத்தர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

Also Read: Junior Court Assistant: உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 210 பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Embed widget