மேலும் அறிய

SSC Stenographer: மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராஃபர் வேலை; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் காலியாக உள்ள ஸ்டெனோகிராஃபர் (Stenographer) பணியிடங்களுக்கான அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் (The Staff Selection Commission) வெளியிட்டிருந்தது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். தவறவிடாதீங்க.

இந்த பணியிடங்களுக்கு சி மற்றும் டி நிலைத் தேர்வில் (Stenographer Grade "C‟ & D‟ Examination, 2022) நடத்தப்பட உள்ளது. 

எப்படி விண்ணபிப்பது?

https://ssc.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

இதற்கான விண்ணப்பக் கட்டணமா ரூ.100 செலுத்த வேண்டும்.  பழங்குடியினர்/ பட்டியில் பிரிவினர்,  முன்னாள் ராணுவத்தினர்,  மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ கல்லூரில் இருந்து பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஸ்டெனோகிராஃபி திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

வயது வரம்பு :

"சி" நிலை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.01.2021-இன் படி, 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

"டி" நிலை பணிக்கு விண்ணப்பிக்க 01.01.2021 அன்று 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.  இதில், தேர்ச்சி பெற்றவர்கள் திறனறிவுத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 

திறனறிவு தேர்வு:

ஸ்டெனோகிராஃப்ர் "C" நிலை பணிக்கு கணினியில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும், "D" நிலை பதவிக்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

முழு விவரம் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_Steno_20082022.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இன்றைக்கு இரவு 11 மணி வரை விண்ணபிக்க நேரம்  இருக்கும். மறந்துடாதீங்க.

மேலும் வாசிக்க.. 

AAI: இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.1 லட்சம் வரையிலான சம்பளம்...விண்ணப்பிப்பது எப்படி... முழு விவரம்..

FCI recruitment: இந்திய உணவுக் கழகத்தில் 5043 காலிப்பணியிடங்கள்..எப்படி விண்ணப்பிப்பது? தவறவிடாதீங்க!

HRC: 8-ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு.. கூடுதல் விவரம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly Session LIVE:  நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
TN Assembly Session LIVE: நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
HBD Thalapathy Vijay: என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
Vijay Birthday: பிறந்தநாளில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு: புலம்பும் த.வெ.க. தொண்டர்கள்!
பிறந்தநாளில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு: புலம்பும் த.வெ.க. தொண்டர்கள்!
Rain Alert: தமிழகத்தில் இன்றும் 2 நாட்களுக்கு கனமழை..எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - வாங்க பார்க்கலாம்!
தமிழகத்தில் இன்றும் 2 நாட்களுக்கு கனமழை..எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - வாங்க பார்க்கலாம்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Session LIVE:  நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
TN Assembly Session LIVE: நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
HBD Thalapathy Vijay: என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
Vijay Birthday: பிறந்தநாளில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு: புலம்பும் த.வெ.க. தொண்டர்கள்!
பிறந்தநாளில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு: புலம்பும் த.வெ.க. தொண்டர்கள்!
Rain Alert: தமிழகத்தில் இன்றும் 2 நாட்களுக்கு கனமழை..எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - வாங்க பார்க்கலாம்!
தமிழகத்தில் இன்றும் 2 நாட்களுக்கு கனமழை..எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - வாங்க பார்க்கலாம்!
Breaking News LIVE: ஓமலூரில் ஆடுகளை தாக்கிய சிறுத்தை  - வனத்துறையினர் விசாரணை
Breaking News LIVE: ஓமலூரில் ஆடுகளை தாக்கிய சிறுத்தை - வனத்துறையினர் விசாரணை
Hinduja Family: நாய்க்கு ரூ.8 லட்சம், ஊழியர்களுக்கு ரூ.660 - ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை
Hinduja Family: நாய்க்கு ரூ.8 லட்சம், ஊழியர்களுக்கு ரூ.660 - ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை
அச்சச்சோ...! இனி கிரெடிட் கார்டு பில்லை இப்படியெல்லாம் கட்ட முடியாது:  ஆர்.பி.ஐ அதிரடி திட்டம்
இனி கிரெடிட் கார்டு பில்லை இப்படியெல்லாம் கட்ட முடியாது:  ஆர்.பி.ஐ அதிரடி திட்டம்
Kallakurchi illicit liquor: இன்று காலையிலேயே 3 பேர்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு 
Kallakurchi illicit liquor: இன்று காலையிலேயே 3 பேர்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு 
Embed widget