மேலும் அறிய

TNWWHCL Recruitment: முதுகலை பட்டம் பெற்றவரா? ரூ.1 லட்சம் மாத ஊதியம்; அரசுப் பணி - முழு விவரம்!

TNWWHCL : தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரத்தி இங்கே காணலாம்.

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கழகம் லிமிடெட் (TNWWHCL – Tamilnadu Working Women’s Hostels Corporation Ltd)  நிறுவனத்தில் உள்ள பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

முதன்மை செயல் அதிகாரி

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

ஆங்கிலம் மற்றும் தமிழ் நன்றாக பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

15 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 62 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

மாத ஊதியம்:

இதற்கு விண்ணப்பிக்க மாதம் ரூ.1 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது. 

தேர்வு செய்யும் முறை

இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்;

இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை. 

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

TNWWHCL Recruitment: முதுகலை பட்டம் பெற்றவரா? ரூ.1 லட்சம் மாத ஊதியம்; அரசுப் பணி - முழு விவரம்!

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் முகவரி

The Chairman,
Tamilnadu Working Women’s Hostels Corporation Ltd,
No: 19 TP Scheme Road,
RA Puram,
Chennai-600028

விண்ணப்பிக்க கடைசி நாள் - 17.08.2023

இந்தப் பணிக்கு தேவையான தகுதிகள், பணி தொடர்பான கூடுதல் விவரஙகளை https://www.tnwwhcl.in/Job%20application%20form.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

******

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில்) அடங்கிய உதவி பயிற்சி அலுவலர்  சுருக்கெழுத்து - ஆங்கிலம் மற்றும் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION) அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசியாகும்.

TNWWHCL Recruitment: முதுகலை பட்டம் பெற்றவரா? ரூ.1 லட்சம் மாத ஊதியம்; அரசுப் பணி - முழு விவரம்!  

பணி விவரம்:

உதவி பயிற்சி அலுவலர் (Assistant Training Officer (Stenography – English))

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (Junior Technical Assistant )

மொத்த பணியிடங்கள் : 07

கல்வித் தகுதிகள்: 

18.07.2023 அன்றுபடி, அரசு அங்கீகாரம் பெற்ற  கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படிக்க தகுதி பெற்றிருக்க வேண்டும்.மேலும். அரசுதொழில்நுட்ப தேர்வாணையம் கீழ் செயல்படும் நிறுவனத்தில் ஆங்கிலம் சுருக்கெழுத்து  தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரி படிப்புகளில் தமிழ், ஆங்கிலம் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது அல்லது +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் உள்ளிட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. ஏனையோர்க்கு அதிகபட்ச வயதுவரம்பு 32/37 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

உதவி பயிற்சி அலுவலர் - ரூ.35,900 - ரு.1,31,500

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் - ரூ.35,400 - ரூ.1,30,400

விண்ணப்பக் கட்டணம்: 

நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150

எழுத்துத் தேர்வு - ரூ.100

தேர்வுக் கட்டணச் சலுகை/ விலக்கு விவரம்: 

TNWWHCL Recruitment: முதுகலை பட்டம் பெற்றவரா? ரூ.1 லட்சம் மாத ஊதியம்; அரசுப் பணி - முழு விவரம்!

ஒரு முறை பதிவு / நிரந்தரப்பதிவு:

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

எழுத்துத் தேர்வு மையங்கள்:

இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம்,வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்: 

TNWWHCL Recruitment: முதுகலை பட்டம் பெற்றவரா? ரூ.1 லட்சம் மாத ஊதியம்; அரசுப் பணி - முழு விவரம்!

TNWWHCL Recruitment: முதுகலை பட்டம் பெற்றவரா? ரூ.1 லட்சம் மாத ஊதியம்; அரசுப் பணி - முழு விவரம்!

எப்படி விண்ணப்பிப்பது?

www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்:

TNWWHCL Recruitment: முதுகலை பட்டம் பெற்றவரா? ரூ.1 லட்சம் மாத ஊதியம்; அரசுப் பணி - முழு விவரம்!

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.08.2023

அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://tnpsc.gov.in/Document/english/14_2023_English.pdf- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
Embed widget