மேலும் அறிய

SSC: மறந்துடாதீங்க! நாளையே கடைசி நாள்; இந்திய வானிலை துறையில் சேர நல்ல வாய்ப்பு

மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 990 பணியிடங்களுக்கான அறிவிப்புக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.

இந்திய வானிலைத் துறையில் ( India Meteorological Department (IMD))அமைச்சகம் சாரா,  குரூப் 'பி'  பதவிகள் (Group ‘B’ Non-Gazetted, Non-Ministerial post)  பணிகளுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (staff selection commission) வெளியிட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். மறந்துடாதீங்க.

பணி விவரம்:

இந்த அறிவிப்பின் மூலம் 990 விஞ்ஞான உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

குறைந்தபட்சம் இயற்பியலை ஒரு பாடமாக கொண்டிருக்க வேண்டும். அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்  ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

 18-10-2022 அன்றைய நிலையில் பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் 35 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100 ஆகும்.  பெண்கள், பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக வழங்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்தேர்வுக்கு sscnic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  

கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல்  தயாரிக்கப்படும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.10.2022

அறிவிப்பின் முழு விவரம் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_IMD_30092022.pdf

என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் வாசிக்க..

Kendriya Vidyalaya: கே.வி. பள்ளிகளில் 109 இந்தி, 53 சமஸ்கிருத ஆசிரியர்கள்; தமிழுக்கு ஒருவர்கூட இல்லை: வைரலாகும் அதிர்ச்சி ஆர்டிஐ தகவல்!

Kendriya Vidyalaya Admission: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல்முறையாக மழலையர் வகுப்புகள் தொடக்கம்; முழு விவரம்

K.V. Admissions: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ரத்தான, சேர்க்கப்பட்ட ஒதுக்கீடுகள் எவை?- முழு விவரம் இதோ..

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget