மேலும் அறிய

SSC CHSL 2022 Notification: எஸ்எஸ்சியில் 4,500 காலிப்பணியிடங்கள்; விண்ணப்பிக்கக் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிக்கை

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் 'Combined Higher Secondary (10+2) Level' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்கத் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் 'Combined Higher Secondary (10+2) Level' தேர்வுக்கான விண்ணப்பப் பதிவுக்குக் கால அவகாசத்தை நீட்டிக்கத் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தேர்வின்மூலம் சுமார் 4,500 கிளர்க் மற்றும் டேட்டா எண்ட்ரி காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

பணி விவரம்:

 Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

Data Entry Operator (DEO)

Data Entry Operator, Grade ‘A’
SSC CHSL 2022 Notification: எஸ்எஸ்சியில் 4,500 காலிப்பணியிடங்கள்; விண்ணப்பிக்கக் கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிக்கை

மொத்த பணியிடங்கள் : 4,500

இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 4,500 பணியிடங்கள் நிரப்பட்ட உள்ளதாகவும், இருப்பினும், மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு தேர்வாணையத்தின் முடிவே இறுதியானது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: 

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

  • Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) - Pay Level-2 ரூ.19,900 முதல் ரூ. 63,200)
  • Data Entry Operator (DEO)- Pay Level-4- ரூ. 25,500 முதல் ரூ.81,100 மற்றும்  Level-5-ரூ.29,200 முதல் ரூ. 92,300 வரை
  • Data Entry Operator, Grade ‘A’-Pay Level-4- ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18  வயது முதல் 27 வரை இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முழு விவரம் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_06122022.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், பெண்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இதற்கு கம்யூட்டர் வழியிலான ஆன்லைன் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகள் நடத்தப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு:

ஆங்கில மொழியில் உள்ள அறிவிப்பின் லிங்கை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_06122022.pdf

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.
  • SSC GD Constable Recruitment, Apply என்பதை கிளிக் செய்யவும்
  • முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும். 
  • ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
  • புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும். 
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2023 இரவு 11 மணியாக உள்ளது. இந்நிலையில், இன்று விண்ணப்பிக்க முயலும்போது இணையதளம் சரியாக செயல்படவில்லை என்பதால், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Embed widget