மேலும் அறிய

SBI Recruitment 2023: பிரபல வங்கியில் வேலை; மாத சம்பளம் ரூ.80 ஆயிரம்; விண்ணப்பிக்க நாளையே கடைசி..

SBI Recruitment 2023: பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம்.

நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI- State Bank of India) காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Assistant General Manager' மற்றும் ‘”Chief Manager’ ஆகிய பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நாளையே (05.06.2023)
 
பணி விவரம்:
  • உதவிப் பொது மேலாளர்
  • தலைமை மேலாளர்
  • புராஜெக்ட் மேலாளர்
  • மேலாளர்
டெக் ஆர்கிடெக், இன்ஃப்ரா க்ளவுட் ஸ்பெசலிஸ்ட், எஸ்.ஐ.டில் டெஸ்ட் லீட், பர்ஃபாமன்ஸ் டெஸ்ட் லீட், ஆட்டோமேசன் டெஸ்ட் லீட், டெடிங் அண்லிஸ்ட் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 
 
மொத்த பணியிடங்கள் - 47
 
கல்வித் தகுதி: 
 
இதற்கு விண்ணப்பிக்க பி.டெக், பொறியியல் படிப்புகளில் ஏதேனும் ஒரு பிரிவில் படித்திருக்க வேண்டும்.
 
ஐ.டி. துறையில் பொறியியல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 
தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள இதற்கு தொழில்நுட்ப பிரிவிற்கான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
 
ஜாவா, க்ள்வுட் சொல்யூசன் ஆர்கிடெக்சர் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 
 AWS Certified Solutions Architect படிப்புகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 
பணி இடம்:
 
இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் மும்பையில் பணியமர்த்தப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வயது வரம்பு:
 
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 31.012023-இன் படி 35 மிகாமல் இருக்க வேண்டும். பணி கான்ட்ரான்ட் அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
ஊதிய விவரம் :
 
உதவிப் பொது மேலாளர் -Rs. 89890-2500/2-94890-2730/2-100350
 
தலைமை மேலாளர் -  Rs. 76010-2220/4-84890-2500/2-89890
 
புராஜெக்ட் மேலாளர் -  Rs. 76010-2220/4-84890-2500/2-89890
 
மேலாளர் -Rs. 76010-2220/4-84890-2500/2-89890
 
விண்ணப்பிப்பது எப்படி?
 
https://bank.sbi/careers - அல்லது https://www.sbi.co.in/web/careers - என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.
 
தேர்ந்தெடுக்கப்படும் முறை:'
 
நிரந்த பணிக்கு மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒப்பந்தம் அடிப்படையிலான பணிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்காணலுக்கு நூறு மதிப்பெண் வழங்கப்படும். 
 
நேர்காணலுக்கு 100 மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 
பணி காலம்:
 
இந்தப் பணி ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலானது. அதோடு, பணிதிறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை பணிக்கால ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கவனிக்க:
 
விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. நேர்காணலுக்கான அழைப்பு குறித்த அறிவிப்பு பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவிக்கப்படும் என்றும், தனியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ தகவல் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாரத ஸ்டேட் வங்கியின் வலைதள முகவரி- https://www.onlinesbi.sbi/- என்ற இணைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம்.
 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.06.2023
 
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://sbi.co.in/documents/77530/36548767/150523-ADV_CRPD_SCO_2023_24_07.pdf/5a021a12-c18e-ef29-1ce2-08bfe7b90c74?t=1684154986823- என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget