மேலும் அறிய

SBI Apprentice Recruitment: மறந்துடாதீங்க. நாளை மறுநாள் கடைசி. 6,160 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ. வங்கியில் தொழில்பழகுநர் வாய்ப்பு!

SBI Apprentice Recruitment: பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள தொழில்பழகுநர் வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி.

பாரத ஸ்டேட் வங்கி 6,160 தொழில்பழகுநர் (Apprentice) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள எஸ்.பி.ஐ. அலுவலங்களில் தேர்வு செய்பவர்கள் பணியமர்த்தப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (19.09.2023) கடைசி தேதி. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கடை நேரம் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பணி விவரம்:

தொழில்பழகுநர் (Apprentices) 

மொத்த பணியிடங்கள் - 6,160

தமிழ்நாடு - 648

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரியில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி காலம்:

இது ஓராண்டு கால பணி. பணி திறன் அடிப்படையில் பணி நீடிப்பு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித்திறன் அடிப்படையிக் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

SBI Apprentice Recruitment: மறந்துடாதீங்க.  நாளை மறுநாள் கடைசி. 6,160 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ. வங்கியில் தொழில்பழகுநர் வாய்ப்பு! 

விண்ணப்பக் கட்டணம்

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு ரூ.300 கட்டணமாகவும், பட்டியலின/பழங்குடியின/ முன்னாள் பொதுத்துறை ஊழியர்கள் ஆகியோர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

SBI Apprentice Recruitment: மறந்துடாதீங்க.  நாளை மறுநாள் கடைசி. 6,160 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ. வங்கியில் தொழில்பழகுநர் வாய்ப்பு!
விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன்  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கீழ்க்காணும் ஏதாவது ஒரு இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

 https://nsdcindia.org/apprenticeship 

 https://apprenticeshipindia.org 

 http://bfsissc.com 

https://bank.sbi/careers 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.09.2023

***

அண்ணா பல்கலைக்கழத்தின் Centre for Alumini Relations and Corporate Affairs பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

நிதி மேலாளர்

Social Media Strategist

கல்வித் தகுதி

நிதி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஃபினான்ஸ், வணிகவியல், பொருளாதாரவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட நிதி தொடர்பான படிப்புகளில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டய கணக்கர் / ICWA உள்ளிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Social Media Strategist பணிக்கு விண்னப்பிக்க விளம்பரம், மார்க்கெட்டிங், தொழில் மேலாண்மை, மீடியா, தொடர்பியல், இதழியல் உள்ளிட்ட துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

இந்த பணிகளுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

நிதி மேலாளர் -ரூ.50,000

Social Media Strategist - ரூ.40,000

கவனிக்க..

இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 

டிஜிட்டல் விண்ணப்பத்தினை  dircarca@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி

The Director,
Centre for Alumni Relations and Corporate Affairs(CARCA,
CPDE First Floor
College of Engineering Guindy Campus,
Anna University, Chennai - 25.

விண்ணப்பிக்கவேண்டிய கடைசி தேதி - 29.09.2023

மேலும் வாசிக்க..

NSCL Recruitment: ரூ.77,000 மாச சம்பளம்.. அரசுப் பணி.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

IAF Agniveer Recruitment 2023: +2 தேர்ச்சி பெற்றவரா? விமானப் படையில் அக்னி வீரராக சேரலாம் - விண்ணப்பிப்பது எப்படி?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Embed widget