மேலும் அறிய

Job Alert: ரூ.1.4 லட்சம் மாத ஊதியம்; புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்கலாமா?

Pondicherry University Recruitment 2024: புதுவைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு விவரம் குறித்து விவரங்களை காணலாம்.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் உள்ள பதிவாளர் வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

பதிவாளர் ( Registrar)

காலியிடம் - 1

கல்வித் தகுதி:

  • இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் இருந்து ஏதாவது ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
  • Academic Level-11 -ல் உதவிப் பேராசிரியராக 15 ஆண்டுடுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் அல்லது Academic Level- 12-ல் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். கல்வி நிர்வாகத்தில் இணைப் பேராசிரியராகவும் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • உதவிப் பேராசிரியர் பணி அனுபவம் இல்லையெனில், ஆராய்ச்சி நிறுவனம் அல்லது உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். 
  • கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகத்தில் 15 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது துணை பதிவாளராக 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்:

பதிவாளர் பணியிடத்திற்கு மாத ஊதியமாக ரூ.1,44,200/- ஆக வழங்கப்படும்.

தேர்தெடுக்கும் முறை உள்ளிட்ட பிற கூடுதல் விவரங்களை அறிய https://recruitment.pondiuni.edu.in/-ம் என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

முகவரி:

The Assistant Registrar
Recruitment Cell
Pondicherry University
Dr. B.R. Ambedkar Administrative Building
R.Venkataraman Nagar
Kalapet
Puducherry – 605 014.

தொடர்பு எண்- 0413 – 2654567

மின்னஞ்சல் முகவரி - recruitment@pondiuni.ac.in

விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.09.2024 மாலை 5 மணி வரை 

 விண்ணப்ப கட்டணம் செலுத்திய ரெசிப்ட் விவரத்துடன் ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து 27.09.2024 -க்குள் அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
Embed widget