Job Alerts : பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் அரிய வாய்ப்புகள்.. அப்ளை பண்ண மறக்காதீங்க..
புதுச்சேரி பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள இணை பல்கலைக்கழக பதிவாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, சீனியர் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள இணை பல்கலைக்கழக பதிவாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, சீனியர் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்:
- Deputy Registrar
- Public Relations Officer
- Executive Engineer
- Internal Audit officer
- Assistant Registrar
- Law Officer
- Hindi Officer
- Section Officer
- Private Secretary
- Nursing Officer
- Senior Assitant
- Personal Assitant
- Senior Techniacal Assitant -(Network/ Computer)
- Senior Techinal Assitant (Scinece)- Department- Chemistry, Ecology
- Professional Assitant
- Instructor (Drama)
- Hindi Translator
- Semi Professional Assistant
- Pharmacist
- Assistant
- Technician (civil)
- Lab Assistant- Deparment-Physics
- Junor Assitant
- Hindi Typist
மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு நேரடியான முறையில் பணி நிரப்பப்பட உள்ளது.
Contractual Tenure Basis:
- Director (DDE)
- Technical Officer-1 /(Contractual Basis - 5 years)
- Technician Grade- IV/ (Contractual Basis- 5 years)
இந்தப் பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
கல்வித் தகுதி, அனுபவம், எப்படி விண்ணபிக்கலாம், எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் உள்ளிட்ட தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதள https://recruitment.pondiuni.edu.in/# பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கவனிக்க:
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.10.2022
அஞ்சலில் விண்ணபத்தை அனுப்ப கடைசி தேதி- 26.10.2022
மேலும் வாசிக்க..
CBSE Controversial Question : 'தீண்டத்தகாத சாதி எது?'- மதுரை தனியார் பள்ளி கேள்வித் தாளால் சர்ச்சை