PRL: இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி? இதோ முழு விவரம்..
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
விண்வெளித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள காலிப்பணியிடங்களில் நியமனம் செய்வதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்
பதவியின் பெயர்
Asistant
Junior Personal Asistant
காலி இடங்கள்- 17
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு*
கல்வித்தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்AdvertisementAssistantJPA.pdf (prl.res.in)
விண்ணப்பிக்க கடைசி தேதி:
தேர்வு தேதி
ஜனவரி 28 ஆம் தேதி;
முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணி வரை
ஊதிய விவரம்
ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை
கூடுதல் தகவல்களுக்கு:
ஆங்கில மொழியில் அறிக்கை AdvertisementAssistantJPA.pdf (prl.res.in)
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் PRL Job Vacancy | Physical Research Laboratory என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- ADVERTISEMENT (prl.res.in) Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
- பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- பின் விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும் செய்யவும்.
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)
- பின்னர் Asistant, Junior Personal Asistant பதவிகளில் Apply என்பதை கிளிக் செய்யவும்
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- சமர்பித்த விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளவும்
Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?
60-PRL ka Amrut Vyakhyaan
— PRL Ahmedabad (@PRLAhmedabad) September 16, 2022
SPEAKER: Prof. Kazunari Shibata, Emeritus Professor-Kyoto University, and Distinguished Visiting Professor-Doshisha University.
TITLE: "Threat of the Sun and Superflares”
Wed., 21. 09.22, 16:00 hrs. (IST)
YouTube Link: https://t.co/AJiezZCVl8@isro