மேலும் அறிய

NPCIL Apprenticeship: ஐ.ஐ.டி. தேர்ச்சியா? மத்திய அரசுப் பணி; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

NPCIL Apprentice: கூடங்குளத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

மத்திய அமைச்சக்த்தின் கீழ் செயல்பட்டு வரும் கூடங்குளம் அணு சக்தி கார்ப்ரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு (டிரேடு அப்ரண்டிஸ்கள்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

கூடங்குளம் அணு சக்தி திட்டம்

இந்தியாவின் அணு உலைகளை செயலிழக்க செய்தல் மட்டும் கழிவு மேலாண்மை, பிளாண்ட் ஆயுட்காலம் நீட்டிப்பு மற்றும் நவீனமயமாக்கல், புதுப்பித்தல், பராமரித்தல், ஆப்ரேஷன், இயக்குதல், கட்டுமானம், வடிவமைத்தல், சைட் செலக்‌ஷன் பெயருடைய அணு தொழில்நுட்பத்தில் எல்லா துறைகளிலும் விரிவான திறன் கொண்ட இந்திய அரசு, அணு சக்தி துறை கீழ் முன்னணி பொதுதுறை நிறுவனமாக அணு சக்தி கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் விளங்குகிறது.

பணி விவரம்:

டிரேட் அப்ரண்டிஸ்கள்

  • Fitter
  • Machinist
  • Welder (Gas & Electric)
  • Electrician
  • Electronic Mechanic
  • Pump Operator cum Mechanic
  • Instrument Mechanic
  • Mechanic Refrigeration and Air Conditioning

மொத்த இடங்கள் - 183

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு, 10+2 என்ற வகையில் +2 முடித்தவர்கள் தகுதியானவர்கள்.

தேவையான துறையில் ஐ.டி.ஐ, தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 24-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி, இடஒதுக்கீடு மற்றும் வயது வரம்பில் தளர்வு ஆகியவை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊக்கத்தொகை

இரண்டு ஆண்டு ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் - ரூ.8855

ஓராண்டு கால ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் - ரூ.7,700

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு மதிப்பெண் அடிப்படைடில் மெரிட் பட்டியல் தயார் செய்யபடும். அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். பின்னர், தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.npcil.nic.in - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

தேவையான சான்றிதழ் உடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_30062023_01.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி -31.07.2023

மேலும் வாசிக்க..

Job Alert: இந்திய தர கவுன்சிலில் 553 பணியிடங்கள்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

NITTTR Recruitment 2023: பத்தாம் வகுப்பு தேர்ச்சியே போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் காத்திருக்கும் பணி; முழு விவரம் உள்ளே!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget