மேலும் அறிய

முதுகலை பட்டதாரிகளா நீங்கள்? ஏப்ரல் 4க்குள் மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கவும்!

தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனப் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் செயல்பட்டுவரும் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள துணை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆராய்ச்சி உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 4.

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான, தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.  துணை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆராய்ச்சி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள்  தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • முதுகலை பட்டதாரிகளா நீங்கள்? ஏப்ரல் 4க்குள் மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கவும்!

துணை ஆசிரியர் பணிக்கானத் தகுதிகள்:

கல்வித் தகுதி :

M Tech./M.Sc./Ph.D. with specialization in Post-Harvest Technology/ Food Technology/ Food Engineering/ Food Science/ Food Science and Technology/ Food Science and Nutrition/Chemistry/ Analytical Chemistry/Biochemistry or Agricultural Engineering / Chemical Engineering specialized in Food Process Engineering. 

இதோடு 10 ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ. 80,000

உடற்கல்வி ஆசிரியர் பணிக்கானத் தகுதிகள்:

கல்வித் தகுதி : Master Degree in Physical Education முடித்திருக்க வேண்டும். இதோடு  5 ஆண்டு பணி முன் அனுபவம் வேண்டும்.

சம்பளம் : ரூ. 36,000 – 42,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:

கல்வித் தகுதி : M.Tech / M.Sc. / Ph.D. degree in Food Process Engineering/ Food Engineering/ Chemical Engineering/ Food Technology/ Agricultural Processing/ Food and Agricultural Processing/ Food Science/ Food Science and Technology/ Food Science and Nutrition/ Food and Nutrition/ Food Chemistry/ Food Technology and Management/ Food Process Engineering and Management/ Food Plant Operations and Management/ Food Safety and Quality Management/ Food Supply Chain Management/ Post Harvest Technology/ Food Process Technology/ Food safety and quality Assurance/ Biotechnology/ Nanotechnology/ Chemistry/ Analytical Chemistry / Biochemistry

சம்பளம் : ரூ. 31,000 + HRA

இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:

கல்வித் தகுதி : M. Tech degree in Food Process Engineering/ Food Engineering/ Food Technology/ Agricultural Processing/ Food and Agricultural Processing/ Food Science/ Food Science and Technology/ Food Science and Nutrition/ Food and Nutrition/ Food Chemistry/ Food Technology and Management/ Food Process Engineering and Management/ Food Plant Operations and Management/ Food Safety and Quality Management / Food Supply Chain Management/ Post Harvest Technology/ Food Process Technology/ Food safety and quality Assurance

சம்பளம் : ரூ. 31,000 + HRA என நிர்ணயம்.

திட்ட உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:

கல்வித் தகுதி : M.Tech/ M.Sc. degree in Microbiology/ Biotechnology/ Food Technology/ Food Safety & Quality Assurance முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000 என நிர்ணயம்.

வயது வரம்பு:

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பெண்களுக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

துணை ஆசிரியர் பணிகளுக்கு 70 வயது வரையிலும், உடற்கல்வி ஆசிரியர் பணிகளுக்கு 50 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், http://niftem-t.ac.in/careersrf.php மற்றும்  http://niftem-t.ac.in/careermsrf.php என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் : ரூபாய் 500. எஸ்சி/எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: ஏப்ரல் 4, 2022

தேர்வு செய்யும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், இதனைப் பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து கையெழுத்திட வேண்டும். இதனையடுத்து விண்ணப்படிவத்தை ஸ்கேன் செய்து projectrecruitment@iifpt.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Mayiladuthurai: 300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Embed widget