மேலும் அறிய

NWDA Recruitment 2023: பொறியியல் பட்டதாரியா? மாசம் ரூ.1.12 லட்சம் வரை சம்பளம்..! என்ன வேலை? எப்படி விண்ணப்பிப்பது?

NWDA Recruitment 2023: மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தினை இங்கே காணலாம்.

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் (National Water Development Agency (NWDA)) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தன்னாட்சி நிறுவனம். மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 

இந்நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் பொறியாளர், ட்ராஃப்ட்ஸ்மேன், ஸ்டெனோகிராஃப்ர் உள்ளிட்ட பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது.

பணி விவரம்:

  • Junior Engineer (Civil)
  • Junior Accounts Officer
  • Draftsman Grade-III, 
  • Upper Division Clerk
  • Stenographer Grade - II
  • Lower Division Clerk 

பணி இடம்:

இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள தேசிய நீர் மேம்பாட்டு நிறுவன அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.

மொத்த பணியிடங்கள் - 40 

கல்வி மற்றும் பிற தகுதிகள்:

  • ஜூனியர் பொறியாளர் பணிக்கு சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • ஜுனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணிக்கு வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டய கணக்கர் பயின்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • ட்ராஃப்ஸ்மேன் பணியிடத்திற்கு Draftsman ship (Civil)-ல் ஐ.டி.ஐ. அல்லது டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். 
  •  Upper Division Clerk பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.operating systems, MS Word, Office, Excel, Power Point உள்ளிட்டவைகளுடன் கணின் பயன்பாடு குறித்த அறிவு இருக்க வேண்டும். 
  • ஸ்டெனோகிராபர் பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஸ்டெனோகிராபி முடித்திருக்க வேண்டும். 
  • Lower Division Clerk பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

  • Junior Engineer (Civil) - Level - 6 (ரூ.35,400-1,12,400)
  • Junior Accounts Officer - Level – 6 (ரூ.35,400-1,12,400)
  • Draftsman Grade-III - Level – 4 (ரூ.25,500-81,100)
  • Upper Division Clerk - Level - 4 (ரூ. 25,500- 81,100)
  • Stenographer Grade - II - Level - 4 (ரூ. 25,500- 81,100)
  • Lower Division Clerk - Level – 2 (ரூ.19,900-63,200)

வயது வரம்பு:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு  எழுத்துத் தேர்வு மற்றும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:
 
பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் ரூ.550 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ஏனையோர் ரூ.890 கட்டணமாக செலுத்த வேண்டும். 

எப்படி விண்ணப்பிப்பது?

https://nwda.cbtexam.in/#about - என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.04.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://nwda.gov.in/upload/uploadfiles/files/How%20to%20Apply(2).pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

மேலும் வாசிக்க..

ABP Nadu Metaverse: 3ஆம் ஆண்டில் நுழைந்த ABP நாடுவின் புதிய முயற்சி...செய்தி நுகர்வில் புதிய அனுபவத்தைத் தரும் ABP NADU Metaverse..இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம்..!

TN Weather Update: 2 நாளைக்கு முடிஞ்சவரை வீட்டுக்குள்ளயே இருங்கப்பா.. கொளுத்தப்போகும் வெயில்.. ரிப்போர்ட் கொடுத்த அலர்ட்

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
Embed widget