மேலும் அறிய

M.Sc தேர்ச்சியா? ரூ.18 ஆயிரம் சம்பளத்துடன் சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி!

நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வாகும் நபர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையிலும், ஓர் ஆண்டிற்கு மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் Project Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்தியாவில் மிகப்பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக சென்னை பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாணவர்கள் உள்பட ஒரிசா, மகாராஷ்டிரா மாநிலத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மகாணத்தின் மாணவர்களின் உயர்கல்வியை நிவர்த்திச்செய்யும் விதமாக கடந்த 1857 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டு தற்போதும் சிறப்பாக இப்பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. மேலும்  தற்போதுள்ள தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் பல்கலைக்கழகம் என்ற பெருமையோடும்,  மத்திய அரசின், UGC விதிமுறைகளின் படி பல துறைகளில் இப்பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் 17 துறைகள் மற்றும் 30 பேராசிரியர்களுடன் இயங்கி வந்த இப்பல்கலைக்கழகம் எண்ணற்றத் துறைகளோடு செயல்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது தற்காலிக அடிப்படையில் பல பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் நிலையில், தற்போது தற்காலிக அடிப்படையில் Project Fellow பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? இங்கே அறிந்துக்கொள்வோம்.

  • M.Sc தேர்ச்சியா? ரூ.18 ஆயிரம் சம்பளத்துடன் சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி!

சென்னை பல்கலைக்கழகத்தில் Project Fellow  பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள்: 20

கல்வித்தகுதி:

சென்னை பல்கலைக்கழகப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில், M.Sc In Microbiology, Life science, Zoology, Biochemistry, Bio technology, Biological sciences, M.Tech in Biotechnology, Biomedical Masters degree, Post Graduation Degree in Anatomy, Neuroscience என ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

சென்னை பல்கலைக்கழகப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள், உங்களது சுய விபரங்களை அடங்கிய விண்ணப்பப் படிவத்தை சரியாகப் பூர்த்தி செய்து வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Madras university
Centenary Building,C
hepauk Campus,
Chennai 600 005.
மின்னஞ்சல் முகவரி: smallvillage2021@g mail.com, rusaproject2021@g mail.com

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 

இதில் தேர்வாகும் நபர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையிலும், ஒர் ஆண்டிற்கு மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.unom.ac.in/webportal/uploads/appointments/c3section-theme3-ad_20220209121718_86171.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
Embed widget