Job Alert: நர்ஸிங் படித்தவரா?ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை - முழு விவரம்!
Job Alert: கரூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற சுகாதார நிலையங்களில் உள்ள காலி பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- ANM
- லேப் டெக்னீசியன்
- ஹாஸ்பிடல் வோர்க்கர்
- SBHI டேட்டா என்ட்ரி
- Programme cum administrative Assistant
- பல் மருத்துவர்
- பல் மருத்துவ உதவியாளர்
- MMU Cleaner
- பல்நோக்கு உதவியாளர்
- Mid-Level Health Providers (MLHP)
- Siddha Hospital Worker
- Ayurveda Medical Officer
கல்வித் தகுதி:
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ANM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- லேப் டெக்னீசியன் பணிக்கு MLT டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- வோர்க்கர் பணிக்கு 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- SBHI Data Entry Operator படிப்பிற்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் ஆங்கிலம் டைப்பிங் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- Programme cum administrative உதவியாளர் இளங்கலை பட்டத்துடன் MS Office, Accountancy தெரிந்திருக்க வேண்டும்.
- பல் மருத்துவர் பணிக்கு BDS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல் மருத்துவம் துறையில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- எம்.எம்.யூ. க்ளீனர் பணிக்கு 8-வது படித்திருக்க வேண்டும்.
- பல்நோக்கு பணியாளர் பணிக்கு 12-வது தேர்ச்சி. உயிரியல், விலங்கியல் பாடங்களை பயின்றவராக இருக்க வேண்டும்.
- MLHP பணிக்கு DGNM/B.Sc Nursing/B.Sc Nursing ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சித்தா மருத்துவமனையில் உதவியாளர் பணிக்கு 8-வது படித்திருக்க வேண்டும்.
- ஆயுர்வேத மெடிக்கல் அதிகாரி பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
- ANM - ரூ.14,000/-
- லேப் டெக்னீசியன் - ரூ..13,000/-
- ஹாஸ்பிடல் வோர்க்கர் -ரூ.8,500/-
- SBHI டேட்டா என்ட்ரி -ரூ.13,500/-
- Programme cum administrative
Assistant -12,00ரூ.0/- - பல் மருத்துவர்- ரூ.34,000/-
- பல் மருத்துவ உதவியாளர்- ரூ.13,800/-
- MMU Cleaner- ரூ.18,460/-
- பல்நோக்கு உதவியாளர்- ரூ.14,000/-
- Mid-Level Health Providers (MLHP)- ரூ.18,000/-
- Siddha Hospital Worker - ரூ.7,800/-
- Ayurveda Medical Officer - ரூ.34,000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை நேரிலோ விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
கரூர் - 639 007
விண்ணபிக்க கடைசி நாள் - 06.01.2023
https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2023/12/2023122630.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து கூடுதல் விவரங்களை அறியலாம்.
* கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காலியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.07.2023 -ன் படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.15,700 - 58,100 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்ய https://tiruppur.nic.in/notice_category/recruitment/page/2/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் விண்ணப்பிக்கும்போது அந்த முகவரியில் அஞ்சல் அனுப்ப வேண்டும். முகவரி குறித்த விவரங்களுக்கு https://kallakurichi.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.12.2023 மாலை 5.45 மணிக்குள்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

