மேலும் அறிய

Job Alert: முதுகலைப் பட்டம் பெற்றவரா?மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணி செய்ய வாய்ப்பு - விவரம்!

Job Alert:மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள உதவி ஆய்வாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை காணலாம்.

திருவாரூரில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் உள்ள மைக்ரோபயாலஜி துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ இடம் நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (Junior Research Fellow)

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க மைக்ரோபயாலஜி / பயோகெமிஸ்ட்ரி/ லைஃப் சயின்சஸ் ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

யீஸ்ட் ஜெனிடிக்ஸ், யீஸ்ட் செல் பயோலஜி மற்றும் மாலிகுலர் பயோலஜி ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்த அனுபவம் இருக்க வேண்டும். 

NET/GATE ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும். 

இதற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் ரெகுலர் முனைவர் பட்ட படிப்பிறகு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

ஊக்கத்தொகை விவரம்:

இதற்கு முதல் இரண்டு ஆண்டுகாலத்திற்கு ரூ.31,000 +HRAவும் மூன்றாம் ஆண்டில் ரூ.35,000 + HRAவும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களுடன் சுயவிவர குறிப்பை kavyabakka@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

“Application for JRF under SERB-CRG” என்று சப்ஜெக்டில் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி  - 25.04.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cutn.ac.in/wp-content/uploads/2024/04/Notification-Walk-In-Interview-for-website_15042024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் வாசிக்க..

Job Alert: பி.எட். தேர்ச்சி பெற்றவரா?ரூ.1.25 லட்சம் ஊதியம்; இலங்கையில் வேலை - முழு விவரம்!

Walk in Interview: டிகிரி படித்தவரா?கோவையில் வரும் 24ம் தேதி நேர்முகத் தேர்வு - முழு விவரம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kuwait Fire Accident: தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழப்பு: குவைத் விரையும் இந்திய வெளியுறவுத்துறை

Breaking News LIVE: குவைத் கட்டட தீ விபத்து: 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழப்பு

Pawan Kalyan Net Worth: அரசியலில் புது இன்னிங்ஸை தொடங்கிய பவன் கல்யாண்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!
அரசியலில் புது இன்னிங்ஸை தொடங்கிய பவன் கல்யாண்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!
”வரி பகிர்வில் உ.பி-க்கு ரூ.25, 000 தமிழ்நாட்டிற்கு ரூ.5,000; மத்திய அரசு ஓரவஞ்சனை” அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

metaverse

வீடியோ

Kanimozhi : உதய்-க்காக கனிமொழிக்கு பதவியா? கலைஞர் பாணியில் ஸ்டாலின்! பின்னணி என்ன?Amitshah Warning to Tamilisai : மேடையிலேயே  தமிழிசையை கண்டித்த அமித்ஷா? பாஜக உட்கட்சி பூசல்Annamalai Vs Tamilisai : ”தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக போட்ட ORDER! பதறிய அ.மலை, தமிழிசைAnnamalai Minister post  : அண்ணாமலைக்கு NO... அமைச்சர் ஆகாதது ஏன்? பாஜகவின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kuwait Fire Accident: தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழப்பு: குவைத் விரையும் இந்திய வெளியுறவுத்துறை
Kuwait Fire Accident: தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழப்பு: குவைத் விரையும் இந்திய வெளியுறவுத்துறை
Breaking News LIVE: குவைத் கட்டட தீ விபத்து: 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE: குவைத் கட்டட தீ விபத்து: 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழப்பு
Pawan Kalyan Net Worth: அரசியலில் புது இன்னிங்ஸை தொடங்கிய பவன் கல்யாண்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!
அரசியலில் புது இன்னிங்ஸை தொடங்கிய பவன் கல்யாண்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!
”வரி பகிர்வில் உ.பி-க்கு ரூ.25, 000 தமிழ்நாட்டிற்கு ரூ.5,000; மத்திய அரசு ஓரவஞ்சனை” அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு
”வரி பகிர்வில் உ.பி-க்கு ரூ.25, 000 தமிழ்நாட்டிற்கு ரூ.5,000; மத்திய அரசு ஓரவஞ்சனை” அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு
Tamilisai Soundararajan : “அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்?” - கையெடுத்து கும்பிட்டுவிட்டு, எஸ்கேப் ஆன தமிழிசை!

போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு

Odisha CM: பிரதமர் முன்னிலையில் ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண்! அருகிலேயே நவீன் பட்நாயக்!

TN Assembly Session:  9 நாள்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. வெளியான நிகழ்ச்சி நிரல் விவரம்..!
9 நாள்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. வெளியான நிகழ்ச்சி நிரல் விவரம்..!
Embed widget