Walk in Interview: டிகிரி படித்தவரா?கோவையில் வரும் 24ம் தேதி நேர்முகத் தேர்வு - முழு விவரம்!
Walk in Interview: கோயம்புத்தூரில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
கோயம்புத்தூரில் உள்ள ICAR-Sugarcane Breeding Institute-ல் உள்ள Young Professional பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி விவரம்
Young Professional IT
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்களை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். MS Office, டைப்பிங் தெரிவிக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமாக ரூ.30,000/- வழங்கப்படும்.
தெரிவு செய்யப்படும் முறை:
இந்தப் பணிக்கு வரும் 16-ம் தேதி கோயம்புத்தூரில் உள்ள அலுவலகத்தில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
நேர்முகத் தேர்விற்கு தகுதியான ஆவணங்கள் மற்றும் அதன் நகல்களுடன் பங்கேற்க வேண்டும்.
நேர்முக தேர்வு நடைபெறும் முகவரி
ICAR-Sugarcane Breeding Institute
Sugar Cane Institute Rd, Karumalai Chettipalayam, Veerakeralam, Coimbatore, Tamil Nadu 641007
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 24.04.2024
இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://sugarcane.icar.gov.in/wp-content/uploads/2024/04/YP-I-IT-notification-walk-in-written-test-cum-interview-26-04-2024.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..