மேலும் அறிய

Jipmer Recruitment 2024: ஜிப்மர் மருத்துவமனைகளில் அரசுப் பணி; ரூ.2.20 லட்சம் ஊதியம்; தகுதி, வயது… முழு விவரம் இதோ!

Jipmer Recruitment 2024 Notification: ஜிப்மர் புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகங்களில் குறிப்பிட்ட துறைகளுக்கான பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜிப்மர் மருத்துவமனைகளில் அரசு பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் அக்டோபர் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

காலி இடங்கள் எத்தனை?

ஜிப்மர் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மருத்துவக் கல்லூரி வளாகங்களில் குறிப்பிட்ட துறைகளுக்கான பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மரில் பேராசிரியர் பணிக்கு 26 காலி இடங்களும் உதவிப் பேராசிரியர் பணிக்கு 35 காலி இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, காரைக்கால் ஜிப்மரில் பேராசிரியர் பணிக்கு 2 காலி இடங்களும் உதவிப் பேராசிரியர் பணிக்கு 17 காலி இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு

பேராசிரியர் பணிக்கு நவம்பர் 21, 2024ஆம் நாளில் 58 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல உதவிப் பேராசிரியர் பணிக்கு அதே நாளில் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Jipmer Recruitment 2024: ஜிப்மர் மருத்துவமனைகளில் அரசுப் பணி; ரூ.2.20 லட்சம் ஊதியம்; தகுதி, வயது… முழு விவரம் இதோ!

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இணைய வழியிலும் ஆஃப்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களை,

Assistant Administrative Officer,

Admn. 4 (Faculty Wing) Second Floor,

Administrative Block, JIPMER,

Dhanvantari Nagar, Puducherry 605 006 ஆகிய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அதேபோல மின்னணு ஆவணங்களை facrectt2024@jipmer.ac.in என்ற இ- மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஊதிய விவரம்

7ஆவது ஊதியக் குழுவின்படி, பேராசிரியர் பணிக்கு ரூ.1,68,900 முதல் ரூ.2,20,400 வரை வழங்கப்படும்.

அதேபோல, உதவிப் பேராசிரியர் பணிக்கு ரூ.1,01,500 முதல் ரூ.1,67,400 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://jipmer.edu.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடு” பணிக்கு திரும்பினர் சாம்சங்க் ஊழியர்கள்
இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
“இன்று கரையை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை” சூறாவளிக் காற்று வீசும்..!
“இன்று கரையை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை” சூறாவளிக் காற்று வீசும்..!
சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்Woman Crying :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடு” பணிக்கு திரும்பினர் சாம்சங்க் ஊழியர்கள்
இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
இனி, கண்களை மூட வேண்டிய அவசியம் இல்ல.. உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
“இன்று கரையை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை” சூறாவளிக் காற்று வீசும்..!
“இன்று கரையை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை” சூறாவளிக் காற்று வீசும்..!
சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
IND vs NZ: இன்றாவது தொடங்குமா இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட! வழிவிடுவாரா வருணபகவான்?
IND vs NZ: இன்றாவது தொடங்குமா இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட! வழிவிடுவாரா வருணபகவான்?
Rasi Palan Today Oct 17: கும்பத்துக்கு புதிய நபரின் அறிமுகம்; மீனத்துக்கு ஜெயம்- உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today: கும்பத்துக்கு புதிய நபரின் அறிமுகம்; மீனத்துக்கு ஜெயம்- உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Breaking News LIVE 17th oct 2024: ரூபாய் 57 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை
Breaking News LIVE 17th oct 2024: ரூபாய் 57 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
Embed widget