மேலும் அறிய

IPPB Recruitment: டிகிரி தேர்ச்சி பெற்றவரா? அஞ்சல் துறையில் வேலை - உடனே விண்ணப்பிங்க..

IPPB Recruitment: இந்திய அஞ்சல் துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

இந்திய அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank Limited (IPPB))-யில் உள்ள வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்

Executive - 47 

தமிழ்நாடு, பிஹார், டெல்லி, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மத்திய பிரதேசகம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு மூலம் தேர்ந்தெடுப்பவர்கள் பணியமர்த்தப்படுவர். 

கல்வித் தகுதி:

  • இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • எம்.பி.ஏ. Sales / Marketing  துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். 
  • பணி அனுபவம் இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

பணி காலம்:

இது ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி; பணித்திறன் அடிப்படையில் மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தெரிவு செய்யப்படும் முறை:

இளங்கலை படிப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இதற்கு தேர்வு செய்யப்படுவர். 

ஊதிய விவரம்:

இதற்கு மாத ஊதியமாக ரூ.30,000/-வழங்கப்படும். வரிப் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு பொதுப்பிரிவினர் ரூ.750/-யும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் / PWD ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Recruitments.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.04.2023 இரவு 11.59 மணி வரை 

மேலும் வாசிக்க..

CBSE Recruitment: சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் வேலை வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது? - முழு விவர

IIT Recruitment: எம்.டெக். முடித்தவரா? சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை - விண்ணப்பிக்கும் முறை! முழு விவரம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget