IOCL Jobs: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் உள்ள காலிப் பணியிடங்களில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் உதவி பொறியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
உதவி பொறியாளர்
கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்.https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/7a171190f1434aa4ae087fce6cd37500.pdf
ஊதியம்: ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை
காலி பணியிடங்கள்: 56
வயது: அதிகபட்ச வயது 26 ஆகவுள்ளது
விண்ணப்பிக்க கடைசி தேதி:
கூடுதல் தகவல்களுக்கு:
ஆங்கில மொழியில் அறிக்கைhttps://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/7a171190f1434aa4ae087fce6cd37500.pdf
விண்ணப்பிக்கும் முறை: -
- https://plapps.indianoil.in/ இணையதள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
Also Read: Recrucitment: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு- முழு விவரம் இதோ!
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில்https://plapps.indianoil.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- பின்னர் Active Openings என்பதை கிளிக் செய்யவும்
- புதிதாக தோன்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.
- பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின்பு விண்ணப்பிக்க கூடிய பணியை தேர்வு செய்யவும்.
- விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- பின்னர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
- பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/7a171190f1434aa4ae087fce6cd37500.pdf
Also Read: Employment: மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவில் வேலைவாய்ப்பு; 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Also Read: NABARD: வேலை தேடுகிறீர்களா? நபார்ட் வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; இதை கவனிங்க..