Indian Bank Job: இந்தியன் வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு.. தவறவிடாதீங்க..
இந்தியன் வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு vertical head பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். பணி குறித்த விவரங்களை தெளிவாக அறிந்து கொண்டு, ஜூலை 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: vertical head
கல்வித்தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு, MBA
வயது வரம்பு: 35 வயது முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்
பணியிடம் : சென்னை
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக
அறிவிப்பு வெளியான தேதி: ஜூலை- 6
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 13
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக
முகவரி:
General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.
- முதலில் என்ற Detailed-Advertisement-for-engagement-of-Vertical-Head-for-Cash-Management-Service.pdf (indianbank.in)அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
- பின்னர் பணி குறித்த அறிக்கையை தெளிவாக படிக்கவும்
- பின்னர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்Application-format-for-engagement-of-Vertical-Head-for-Cash-Management-Services.pdf (indianbank.in)
- பதவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்
- பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு, ஜூலை 13 க்குள் அனுப்ப வேண்டும்
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்