Indian Army Infantry School jobs: இந்திய காலாட்படை பள்ளியில் ரூ.81, 000 வரை சம்பளம்; Fresher -ம் விண்ணப்பிக்கலாம்
இந்திய காலாட்படை பள்ளியில் stenographer, clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய காலாட்படை பள்ளி:
இந்திய காலாட்படை பள்ளியில், பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: stenographer, lower desk clerk,Draughtsman,Civilian Motor Driver,Translator, Cook,Barber
சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ. 35,000 வரை / மாதம்
காலி பணியிடங்கள்: 65
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜீலை 25
விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் வழியாக
அஞ்சல் முகவரி:
The presiding officer,
civilian direct recruitment,
application scrutiny board,
the infantry school,
mhow (MP)- 453441
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் The Official Home Page of the Indian Army என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- Indian Army Infantry School Notification 2022.pdf - Google Drive பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- பின்னர் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
Also Read: தேனி: சட்ட உதவி ஆலோசனை அமைப்பில் வேலைவாய்ப்பு - வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்