மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Sports Authority of India jobs: இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலிப்பணியிடங்கள்..! விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா..?
இந்திய விளையாட்டு ஆணையத்தில் 104 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய விளையாட்டு ஆணையம்:
இந்திய விளையாட்டு ஆணையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த விவரங்கள்:
பணி: massage therapist
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பணி அனுபவம்.. (matriculation level)..தகுதி குறித்து விரிவாக தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்க்கவும்.Sports-Authority-of-India-Massage-Therapist-Posts-Notification-And-Application-Form-2022.pdf - Google Drive
வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது, விரிவான தகவல்களுக்கு அறிக்கையை பார்க்கவும்
பணியிடம்: இந்தியா முழுவதும்
சம்பளம்: 35,000/ மாதம்
காலி பணியிடங்கள்: 104
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 06
விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் வழியாக
விண்ணப்பிக்கும் முறை:
- Sports Authority of India | Ministry of Youth Affairs and Sports என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- Sports-Authority-of-India-Massage-Therapist-Posts-Notification-And-Application-Form-2022.pdf - Google Drive பணி குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
- பின்னர் விண்ணப்ப படிவத்தை recruitment.massagetherapist@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
கிரிக்கெட்
கிரிக்கெட்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion