மேலும் அறிய

Job Alert: பொறியியல் பட்டதாரியா நீங்கள்...பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அலர்ட்..

பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொறியியல் படிப்புக்கு ஒருகாலத்தில் ஏகப்பட்ட மவுசு இருந்தது. ஆனால் அனைவரும் பொறியியல் பக்கம் செல்ல தற்போது அதன் மீதான ஈர்ப்பு மாணவர்கள் மத்தியில் குறைந்துவிட்டதாக பரவலான கருத்து எழுந்துள்ளது. அதேசமயம் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு தற்போதும் மாணவர்கள் மத்தியில் விருப்பம் இருப்பதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி தற்போது பொறியியல் பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெருகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஈசிஐஎல் (ECIL) எனப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். தற்போது அந்த நிறுவனத்தில் காலியாக இருக்கு டெக்னிக்கல் அலுவலர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பாங்க் ஆப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: டிகிரி இருந்தால் விண்ணப்பிக்கலாம்!

Technical officer பணிக்கு மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதற்கு பொறியியலில் கணினி அறிவியலிலும், தகவல் தொழில்நுட்பத்திலும், எலக்ட்ரானிகஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவுகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி மென்பொருள் மேம்பாடு மற்றும் உள்பொதிக்கப்பட்ட நிலைபொருள் மேம்பாடு பணிகளில் ஒருவருடம் பணி செய்திருக்க வேண்டும். மாதம் 23,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வயது 30க்குள் இருக்க வேண்டும்.

WWW.ecil.co.in அல்லது https://careers.ecil.co.in/advt3521.php ஆகிய வலைதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் Virtual interview எனும் மெய்நிகர் நேர்காணல் நடத்தப்படும் எனவும், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26.11.2021 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள WWW.ecil.co.in அல்லது https://careers.ecil.co.in/app/Advt_35_2021.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கிற்கு செல்லலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: எப்போதும் உடல் வலியா? அடிக்கடி Pain Killer மாத்திரை போடுறீங்களா? இதைப் படிங்க..

Madurai | தித்திக்கும் மதுரை அலங்காநல்லூர் பால்பன்..! பார்த்தாலே நாவூறும் ஸ்வீட்..!

World Childrens Day | தவறாம படிங்க!: பிள்ளைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க 10 முக்கிய பாயிண்ட்ஸ்கள்!

’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (14) – ஆஃப் ரோடு ஜீப் சவாரி, அசத்தும் படகு சவாரி.. அட்டகாசமான தேக்கடி பயணம்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Embed widget