மேலும் அறிய

IBPS RRB Recruitment: 8,812 பணியிடங்கள்; வங்கி வேலை! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

IBPS RRB Recruitment: வங்கி பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரத்தினை இங்கு காணலாம்.

’Institute of Banking Personnel Selection’ என்றழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் அலுவலர், உதவி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்படிருந்தது. இதற்கு 21-ம் தேதி கடைசி தேதி என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,இதற்கு விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பணியிட எண்ணிக்கை, தேர்வு விவரம் குறித்த முழு தகவல்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

IBPS RRB Recruitment: 8,812 பணியிடங்கள்; வங்கி வேலை! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பணி விவரம்:

  • Officer Scale – I
  • Banking Officer Scale - II
  • Agriculture Officer (Grade – II)
  • Law Officer (Grade – II)
  • Law Officer (Grade – II)
  • Chartered Accountant (Grade II)
  • Officer (Grade III)
  • IT Officer (Grade II)  

மொத்த பணியிடங்கள்: 8,812

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 18-வயது பூர்த்தியடைந்தவராகவும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு விவரம் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

கல்வித் தகுதி:

  • Officer Scale பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • உதவி மேலாளர் பணிக்கு 'Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information
    Technology, Management, Law, Economics or Accountancy ‘ துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • General Banking Officer (Manager) பணிக்கு ’ Banking, Finance, Marketing, Agriculture, Horticulture, Forestry, Animal Husbandry, Veterinary Science, Agricultural Engineering, Pisciculture, Agricultural Marketing and Cooperation, Information Technology,
    Management, Law, Economics and Accountancy’ உள்ளிட்ட எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • Specialist Officers (Manager) பணிக்கு தகவல் தொழிநுட்பம், கம்யூட்டர் சயின்ஸ், தொடர்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • ASP, PHP, C++, Java, VB, VC, OCP உள்ளிட்ட புரோக்ராமிங் ஸ்சாஃப்வேரில் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தலைமை மேலாளர் பணிக்கு எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • உள்ளூர் மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும். 
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 2 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

  • Clerk -ரூ. 15,000 - ரூ.20,000
  • Officer Scale-I -ரூ.. 29,000 - ரூ. 33,000
  • Officer Scale-II -ரூ. 33,000- ரூ. 39,000
  • Officer Scale-III -ரூ. 38,000 - ரூ. 44,000

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு தகுதியானவர்கள் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ரூ.850 கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், பொதுப்பணி துறையினர் ரூ.175 கட்டணமாக செலுத்த வேண்டும். ஜி,எஸ்.டி. வரியுடன் ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். 

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கு  https://cgrs.ibps.in/ - https://www.ibps.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் அப்டேட்களை காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.06.2023

இந்தப் பணிக்கு ஒவ்வொரு பதவிக்கும் தனியே தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வித் தகுதி எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்டவைகள் தொடர்பான முழு விவரத்தை https://ibps.in/wp-content/uploads/Final_Ad_CRP_RRB_XII.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nirmala Sitharaman on Tax : Bus Accident : நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்னி பஸ்கதறி தவித்த பயணிகள்பதறவைக்கும் காட்சிகள்Allu Arjun vs revanth Reddy : 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget