மேலும் அறிய

IAF Agniveer Recruitment 2024: +2 தேர்ச்சி பெற்றவரா? விமானப் படையில் அக்னி வீரராக சேரலாம் - முழு விவரம்!

IAF Agniveer Vayu Recruitment 2024: இந்திய விமானப்படையில் அக்னிவீர் வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

IAF Recruitment 2024: இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு, அதாவது போர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி,6-ம் தேதி கடைசி நாளாகும். அதோடு, பணியிட தேவையை பொறுத்து பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

அக்னிவீர்வாயு பணியாளர்கள்

அக்னிபத் திட்டம் 

அக்னி பத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர். 

அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.

கல்வித் தகுதி: 

  • இதற்கு விண்ணப்பிக்க 10+2 என்ற முறையில் பள்ளிக் கல்வி முடித்திருக்க வேண்டும். 
  • வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • +2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  •  மூன்று ஆண்டுகள் பொறியியலில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் வோக்கேசனல் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 
  • ஆங்கில பாடத்தில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் 21- வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பு குறித்த முழு விவரத்தை அறிவிப்பில் 
https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2025.pdf - தெரிந்துகொள்ளலாம். 

ஊதிய விவரம்: 

இந்தப் பணிகளுக்கு ர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். அதன்பிறகு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

IAF Agniveer Recruitment 2024: +2 தேர்ச்சி பெற்றவரா? விமானப் படையில் அக்னி வீரராக சேரலாம் - முழு விவரம்!

அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி

4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.  

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in  -என்ற இணையதளத்தில் அணுகலாம். வேலைவாய்ப்பு அறிவிப்பில் கொடுத்துள்ள ஆவணங்கள் உடன் தகுதியுடைவா்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 17-தேதி உடற்தகுதித் தேர்வு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.550 கட்டணமாக செலுத்த வேண்டும்.

Physical Fitness Test (PFT)

IAF Agniveer Recruitment 2024: +2 தேர்ச்சி பெற்றவரா? விமானப் படையில் அக்னி வீரராக சேரலாம் - முழு விவரம்!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.02.2024

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • விண்ணப்பதாரர் அதிகாரப்பூர்வ https://agnipathvayu.cdac.in/AV/- வலைத்தளத்திற்கு செல்லவும் 
  • முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டும் விண்ணப்பிக்கவும்
  • தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யது ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

வ.உ.சிதம்பரனார் துறைமுக வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் (VOC Port Trust ) அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர். தேவையெனில் பணிகாலம் நீட்டிக்கப்படும். -மேலும் வாசிக்க..

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Budget 2026: பட்ஜெட்டில் நிதி வேட்டை நடத்தப்போகும் 4 மாநிலங்கள்! பாஜக போடும் ப்ளான் இதுதானா?
Budget 2026: பட்ஜெட்டில் நிதி வேட்டை நடத்தப்போகும் 4 மாநிலங்கள்! பாஜக போடும் ப்ளான் இதுதானா?
Parliament Budget Session: ஆளுநருக்கு எதிரான ஸ்கெட்ச்சில் திமுக..! பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம், திட்டம் என்ன?
Parliament Budget Session: ஆளுநருக்கு எதிரான ஸ்கெட்ச்சில் திமுக..! பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம், திட்டம் என்ன?
OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?
OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?
European Car: எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறையும்..! லட்சங்களில் சேமிப்பு? ரூ.49 லட்சம் வரை மிச்சம்
European Car: எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறையும்..! லட்சங்களில் சேமிப்பு? ரூ.49 லட்சம் வரை மிச்சம்
ABP Premium

வீடியோ

OPS ADMK Alliance | TTV-க்கு பாஜக கொடுத்த TASK! கூட்டணிக்கு வருகிறாரா OPS? குக்கர் சின்னத்தில் போட்டி?
Maharashtra Police | ”அம்பேத்கரையே மதிக்கல என் வேலை போனாலும் பரவால” பாஜக அமைச்சர் vs பெண் POLICE
MK Stalin Warns KO Thalapathi |
Ramadoss vs DMK | திருமாவுக்காக கைவிரித்த திமுக! குழப்பத்தில் ராமதாஸ்! சைலண்டாக இருக்கும் விஜய்
Jothimani |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Budget 2026: பட்ஜெட்டில் நிதி வேட்டை நடத்தப்போகும் 4 மாநிலங்கள்! பாஜக போடும் ப்ளான் இதுதானா?
Budget 2026: பட்ஜெட்டில் நிதி வேட்டை நடத்தப்போகும் 4 மாநிலங்கள்! பாஜக போடும் ப்ளான் இதுதானா?
Parliament Budget Session: ஆளுநருக்கு எதிரான ஸ்கெட்ச்சில் திமுக..! பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம், திட்டம் என்ன?
Parliament Budget Session: ஆளுநருக்கு எதிரான ஸ்கெட்ச்சில் திமுக..! பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம், திட்டம் என்ன?
OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?
OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?
European Car: எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறையும்..! லட்சங்களில் சேமிப்பு? ரூ.49 லட்சம் வரை மிச்சம்
European Car: எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறையும்..! லட்சங்களில் சேமிப்பு? ரூ.49 லட்சம் வரை மிச்சம்
India EU Trade Deal: தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்..! இந்தியாவிற்கு பெரிய ஜாக்பாட்டா? அமெரிக்கா இழந்தது என்ன?
India EU Trade Deal: தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்..! இந்தியாவிற்கு பெரிய ஜாக்பாட்டா? அமெரிக்கா இழந்தது என்ன?
Mahindra Offers: 4 லட்சம் தள்ளுபடி.. XUV 3XO முதல் Thar வரை.. ஆஃபர்களை வாரி வழங்கிய மஹிந்திரா!
Mahindra Offers: 4 லட்சம் தள்ளுபடி.. XUV 3XO முதல் Thar வரை.. ஆஃபர்களை வாரி வழங்கிய மஹிந்திரா!
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
HDFC: ஓய்வுக்காலத்திற்காக எதையும் சேமிக்கவில்லையா? இப்போதே திட்டமிட சில எளிய வழிகள்!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
Embed widget