மேலும் அறிய

OPS ADMK Alliance | TTV-க்கு பாஜக கொடுத்த TASK! கூட்டணிக்கு வருகிறாரா OPS? குக்கர் சின்னத்தில் போட்டி?

OPS-ஐ கூட்டணிக்குள் கொண்டு வந்தே ஆக வேண்டும் என அசைன்மெண்ட் ஒன்றை TTV கையில் ஒப்படைத்துள்ளது பாஜக. அமமுகவின் குக்கர் சின்னத்தில் OPS-ஐ போட்டியிட வைக்கும் கணக்கையும் பாஜக போட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் OPS முடிவெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக வாக்குகளை சிதறாமல் திரட்ட படிப்படியாக காய் நகர்த்தி வரும் பாஜக, எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தும் கூட்டணியில் இருக்க மாட்டேன் எனக் கூறிவந்த TTV தினகரனை முதற்கட்டமாக NDA கூட்டணிக்குள் கொண்டுவந்தது. அடுத்ததாக, நாளுக்கு நாள் இலையுதிர்ந்து தனிமரமாக நிற்கும் ஓபிஎஸ்-ஸையும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. இதற்கான அசைன்மென்ட்டை TTV தினகரனிடம் பாஜக ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. TTV தினகரனின் அடுத்தடுத்த செய்தியாளர் சந்திப்பை பார்த்தாலே அதன் பின்னணி புரிந்துவிடும். தேனி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய TTV தினகரன், ``ஓபிஎஸ் சரியான முடிவை எடுப்பார். அவரின் உயர்வில் எனக்கும் சிறு பங்கு இருக்கிறது. யார் பேச்சையோ கேட்டுக் தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ், அன்னைக்கு ஒருவாரம் பொறுத்திருந்தால் மீண்டும் முதல்வராகியிருப்பார்" என்று கூட்டணி அழைப்பு விடுத்தார். 

அதைத்தொடர்ந்து, மதுரை செய்தியாளர்கள் சந்திப்பில், ``அம்மாவின் ஆட்சி அமைவதற்கு அண்ணன் ஓபிஎஸ் எங்களுடன் இருக்க வேண்டும். ஓபிஎஸ்ஸுக்கும் எடப்பாடிக்கும் இடையே சட்ட ரீதியாக பிரச்னை இருக்கும்போது எப்படி சேர்வது என அவருக்கே தர்மசங்கடம் இருக்கும்" என்று கூறினார். 

இந்த நிலையில் ஓபிஎஸ்ஸை உள்ளே கொண்டு வருவதில் அதிமுக-விடம் பாஜக ஓகே வாங்கிவிட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு ஏற்கெனவே, தாமரை சின்னத்தில் அவரைப் போட்டியிட வைக்கலாம் என்று பாஜக அணுகியபோது சில காரணங்களால் அவர் மறுத்ததால்,  TTV தினகரன் மூலம் அடுத்த முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அதாவது, அமமுக-வின் குக்கர் சின்னத்தில் ஓபிஎஸ்ஸை நிற்கவைக்கலாம் என்ற திட்டத்தோடு அவரைக் கூட்டணிக்குள் கொண்டு வர TTV தினகரனுக்கு பாஜக மேலிடம் டாஸ்க் கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்போதைய சூழலில் ஓபிஎஸ்ஸால் திமுக பக்கம் செல்ல முடியாது. அதிமுக-வை ஊழல் கட்சி என்று விஜய்யும் விமர்சித்து வருவதால் அந்தபக்கமும் ஓபிஎஸ் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் அதிமுக கூட்டணி பக்கம் வருவதற்கான முடிவையே அவர் எடுப்பார் என அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் நம்பிக்கையுடன் சொல்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் ஓபிஎஸ் தனது முடிவை அறிவிப்பார் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. 

அரசியல் வீடியோக்கள்

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
தொடர் விடுமுறை... கோயம்பேடு, கிளம்பாக்கம், எந்தெந்த ஊருக்கு எந்த பஸ் எங்கிருந்து கிளம்புது? முழு விவரம் இதோ
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
ரூ.3,000 விலை குறைந்த Apple iPad Air M4! அமேசானில் ரூ.71,999-க்கு வாங்குவது எப்படி?
AIADMK: கூண்டோடு நீக்கம்.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!
AIADMK: கூண்டோடு நீக்கம்.. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமி!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget