மேலும் அறிய

HRCE: இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு- கூடுதல் விவரம்

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணிக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையில் ஓதுவார் பணியிடம் காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 

பணி குறித்த விவரங்கள்:

பணி: ஓதுவார்

பணியிடம்: அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கள்ளக்குறிச்சி மாவட்டம்

கல்வித்தகுதி: எழுத படித்திருக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது: 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -20

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் முகவரி:

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்,

கீழையூர், திருக்கோவிலுர் வட்டம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம்-605757

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.document_1.pdf (tn.gov.in)

பணி குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை (tn.gov.in)

-----------------------------

மற்றுமொரு வேலைவாய்ப்பு செய்தி

UNOM :சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை காத்திருக்கு.. விண்ணப்பிக்க தவறாதீங்க! விவரம்!

பணி விவரம்:

பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் (Guest Faculty (Part Time))

முழு நேர கெளரவ விரிவுரையாளார் (Guest Faculty (Full Time)) 

கல்வித் தகுதி:

பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் (Guest Faculty (Part Time)):

சமூக அறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். Social Sciences (Preferably in Women's Studies). நெட் தேர்வில் (NET (Preferably in Women Studies)) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஆராய்ச்சி பணியில் முன் அனுபவம் இருப்பது சிறப்பு.

முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 முழு நேர கெளரவ விரிவுரையாளர்:

ஊதியம் விவரம்:

பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் (Guest Faculty (Part Time)) - ரூ.500 / ஒரு மணி நேரத்திற்கு- மாதம் ரூ.20000 ஊதியமாக வழங்கப்படுகிறது.

முழு நேர கெளரவ விரிவுரையாளார் (Guest Faculty (Full Time))-  மாதம் ரூ.20000 ஊதியமாக வழங்கப்படுகிறது.

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2022

அதிகாரப்பூர்வ இணையதள https://www.unom.ac.in/  கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

முகவரி:

The Professor & Head I/C,

Department of Women Studies,

University of Madras,

Chepauk Campus,

Chennai – 600025

அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ள https://www.unom.ac.in/webportal/uploads/appointments/guest_lecturer_womensstudies_20220905180628_22086.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
iPhone 17e Leaked Specs.,: இவ்ளோ கம்மி விலை ஐபோனா.! 17e பற்றி கசிந்த தகவல்கள்; வெளியீடு எப்போ.? என்னென்ன வசதிகள்.?
இவ்ளோ கம்மி விலை ஐபோனா.! 17e பற்றி கசிந்த தகவல்கள்; வெளியீடு எப்போ.? என்னென்ன வசதிகள்.?
ABP Premium

வீடியோ

தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
iPhone 17e Leaked Specs.,: இவ்ளோ கம்மி விலை ஐபோனா.! 17e பற்றி கசிந்த தகவல்கள்; வெளியீடு எப்போ.? என்னென்ன வசதிகள்.?
இவ்ளோ கம்மி விலை ஐபோனா.! 17e பற்றி கசிந்த தகவல்கள்; வெளியீடு எப்போ.? என்னென்ன வசதிகள்.?
மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்.! சிறுபான்மையினர் மீது தாக்குதல்- விளாசும் ஸ்டாலின்
மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைக்கும் கலவரக் கும்பல்.! சிறுபான்மையினர் மீது தாக்குதல்- விளாசும் ஸ்டாலின்
Top 10 News Headlines: SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
Gold Rate Dec.25th: 1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
Tamilnadu Roundup: முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
Embed widget