மேலும் அறிய

BEL Recruitment 2024: பெல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

BEL Recruitment 2024: பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரத்தினை கீழே விரிவாக காணலாம்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள  திட்டப் பொறியாளர், பயிற்சிப் பொறியாளர்  பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்று (23-ம் தேதி) கடைசி தேதி என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் ஃபார்ம் லிங்க் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BEL நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் திட்டப் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இன்ஜினியரிங் பட்டதாரிகள் இப்பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? வயது வரம்பு என்ன என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்

பணி விவரம்

ப்ராஜெக்ட் பொறியாளர் 

பயிற்சிப் பொறியாளர்

பணி இடம்:

பெல் நிறுவனத்தின் மத்திய, கிழக்கு, வடக்கு உள்ளிட்ட மண்டலங்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர் பணிக்கு அமர்த்தப்படுவர்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்டப் பொறியியல் துறையில் BE/B.Tech/B.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SBI Collect மூலம் ஆன்லைன் வழியாக அல்லது எஸ்.பி.ஐ. கிளை மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பயிற்சி பொறியாளர் – I க்கு விண்ணப்பிக்க ரூ. 177/- செலுத்த வேண்டும். 

ப்ராஜக்ட் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிகக் ரூ.472 செலுத்த வேண்டும். 18% ஜி.எஸ்.டி. வரியுடன் செலுத்த வேண்டும்.

மேலும் PWD/SC/ST விண்ணப்பதாரர்களுக்கு எந்தவித விண்ணப்பக்கட்டணம் இல்லை. 

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://bel-india.in/ என்ற இணையப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஊதிய விவரம் 

ப்ராஜெக்ட் பொறியாளர்

1- ஆண்டு - ரூ. 40,000/-
2- ம் ஆண்டு- ரூ.45,000/-
3- ம் ஆண்டு - ரூ.50,000/-
4-ம் ஆண்டு - ரூ.55,000/-

பயிற்சிப் பொறியாளர்

1- ஆண்டு - ரூ. 30,000/-
2- ம் ஆண்டு- ரூ.35,000/-
3- ம் ஆண்டு - ரூ.40,000/-

விண்ணப்பிக்கும் முறை 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்பித்து அஞ்சல் வழியாக சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

MANAGER (HR/NS-S&CS),

Bharat Electronics Limited, Jalahalli Post,

Bengaluru - 560 013,

விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.03.2024

இது தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு https://bel-india.in/Documentviews.aspx?fileName=Eng%20webadvt%2006032024%20NS1-6-3-24.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget