மேலும் அறிய

Anna University Recruitment: Ph.D., நெட் தேர்ச்சி பெற்றவரா? அண்ணா பல்கலை., பணி; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Anna University Recruitment: அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள உதவிப் பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13-ம் தேதியில் இருந்து 18-ம் தேதியாக   மாற்றப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் வரும் 18-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் மூலமாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Anna University Recruitment: Ph.D., நெட் தேர்ச்சி பெற்றவரா? அண்ணா பல்கலை., பணி; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

பணி விவரம்

  • உதவிப் பேராசிரியர்
  • உதவி நூலகர்
  • உடற்கல்வி உதவி இயக்குநர்

பணி இடம்

அரியலூர், ஆரணி, திண்டுக்கல்,காஞ்சிபுரம், நாகர்கோயில், பண்ரூட்டி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், திருக்குவளை, திண்டிவனம், தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்களில் இந்த வேலைவாய்ப்பில் மூலம் பணிக்கு அமர்த்தப்படுவர். 

கல்வித் தகுதி:

  • பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணபிக்க B. E. / B. Tech. / B. S. and M. E. / M. Tech. / M. S. or Integrated M. Tech ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • 70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். CGPA  10-Point Scale படி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • நெட்ச்/ ஸ்லெட் (National Eligibility Test (NET),  (State Level Eligibility Test - SLET / SET conducted by the Government of Tamil Nadu),) தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • M.Phil. / Ph.D முடித்தவர்கள் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. 
  • நிர்வாக துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க  / PGDM / C.A. / ICWA/ M. Com ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க பட்டியலலின / பழங்குடியின பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ஜி.எஸ்.டி.-உடன் சேர்த்து ரூ.472/- பொதுப் பிரிவினருக்கு ஜி.எஸ்.டி. -உடன் சேர்த்து ரூ.1,180 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

வயது வரம்பு விவரம்:

1, ஜூலை, 2023 -ன் படி 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

Anna University Recruitment: Ph.D., நெட் தேர்ச்சி பெற்றவரா? அண்ணா பல்கலை., பணி; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

https://www.aiu.ac.in/ - என்ற இணைப்பை க்ளின் செய்து ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும். ஆஃப்லைன் விண்ணப்பங்களையும் சமர்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“Application for the post of ___________________ in the Department(s) of ______________ and code No(s). ______.” என்று அஞ்சல் உறையின் மீது குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். 

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி

Registrar,
Anna University Chennai – 25 

விண்ணபிக்க கடைசி தேதி - 18.12.2023 17.30 மணி வரை..

அஞ்சல் வழியாக விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி - 22.12.2023 17.30 மணி வரை

விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய  https://rcell.annauniv.edu/aurecruitment_new_cc/assets/001_RC_UCE_RC_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

5-வது படித்திருந்தாலே போதும்; குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை

சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்

சுகாதார பணியாளர் 

கல்வித் தகுதி

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழுமம், இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் நன்னடத்தை அலுவலர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணிக்கு அமர்த்தப்படுவர். 

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 01.07.2023 -ன் படி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? 

https://vellore.nic.in/ - என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். 

இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2023/12/2023120868.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

District Child Protection Officer,

District Child Protection Unit,

Anna Salai, Vellore-632001.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.12.2023

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget