மேலும் அறிய

Numbness and Tickling : உஷார்! : கை, கால்கள் கூசுதா? அடிக்கடி உணர்ச்சி இல்லாத நிலையா? : உடனே செக் பண்ணிக்கோங்க..

ஒன்றுக்கு மேற்பட்ட லேசான அறிகுறிகள் இருக்கும்பொழுதோ நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்கவேண்டியது அவசியம்

நரம்பு மண்டலம் :

நமது நரம்பு மண்டலங்கள் நமது உடலின் மிக முக்கியமான பகுதிகள். அவை மிகுந்த சென்சிட்டிவானவையும் கூட.   மூளைக்கு சிக்னல்களை அனுப்பி உடலின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதுதான் நரம்பு மண்டலங்களின் வேலை. அந்த நரம்பு மண்டலத்தில் ஏதேனும் ஒரு நரம்பு சேதமடைந்தால், அது நம் உடலில் மிகப்பெரிய பக்க விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக  உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் பிற அசாதாரண உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.

Numbness and Tickling : உஷார்! : கை, கால்கள் கூசுதா? அடிக்கடி உணர்ச்சி இல்லாத நிலையா? : உடனே செக் பண்ணிக்கோங்க..

நியூரோபதி:

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகள் சேதமடைந்தால் அல்லது செயலிழந்தால் அதனை மருத்துவர்கள் நியூரோபதி என அழைக்கின்றனர்.  இது தசை பலவீனத்திற்கு வழிவகுக்கலாம் மற்றும் கடுமையான நோய்களுக்கு கூட  வழிவகுக்கலாம். உங்களுக்கும் கூச்ச உணர்வு அல்லது ஊசி ஊசி போன்ற உணர்வுகள் இருந்தால், அது நரம்பியல் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

Numbness and Tickling : உஷார்! : கை, கால்கள் கூசுதா? அடிக்கடி உணர்ச்சி இல்லாத நிலையா? : உடனே செக் பண்ணிக்கோங்க..

நரம்புகள்  வகைகள் :

உணர்வு நரம்புகள்,தன்னியக்க நரம்புகள், மோட்டார் நரம்புகள் என வகைப்படுத்துக்கின்றன. இந்த நரம்புகள் ஒவ்வொன்றும் நமது உடலின் செயல்பாட்டின் வேலைகளை பிரித்து செய்கின்றனர்.

நரம்பியல் நோய்களுக்கான அறிகுறிகள் என்ன ?

  • அடிக்கடி உணர்வின்மை ஏற்படுதல் .
  • தசை பலவீனம்
  • பக்கவாதம்
  • அதிகப்படியான வியர்வை
  • நீங்கள்  ஆடையின்றி இருந்தாலும் கூட தோலில் கூடுதல் உறை இருப்பது போன்ற உணர்வு
  • கால்கள் அல்லது கைகளில் கூச்சம் அல்லது கூச்ச உணர்வு அதிகரித்தல்
  • கூர்மையான வலி, அல்லது எரியும்  உணர்வு ஏற்படுதல்.
  • தோலில் அதிக உணர்திறன்
  • கால்கள் மற்றும் கைகளில் அசாதாரண வலி
 
View this post on Instagram
 
A post shared by Nae~Nae🌱✌💨 (@naenae_thedisabledstoner)

மேற்கண்ட அறிகுகறிகளில் ஏதேனும் ஒன்று அதிகமாக இருக்கும் பொழுதோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட லேசான அறிகுறிகள் இருக்கும் பொழுதோ நீங்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget