மேலும் அறிய

கொரோனா அறிகுறிகளா? முதலில் நீங்களே செய்துகொள்ளக்கூடிய முக்கிய வழிமுறைகள்... மருத்துவர் கூறுவது என்ன?

நாட்டில் குளிர்காலம் தொடங்கிவிட்டதால் காய்ச்சல், தோல் நோய்கள், டெங்கு, மலேரியா, மர்மக் காய்ச்சல் என விதவிதமான நோய்களும் வர வாய்ப்பிருக்கிறது.

கோடை காலத்திலிருந்து திடீரென்று நமது உடல் குளிருக்கு மாற்றத்தினை ஏற்பதால் உடல் வெப்பநிலைக் குறைந்து, ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இன்னும் பிரச்சனை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பவர்களுக்கு குளிர்காலத்தில் ஏற்படும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், குளிர் காலங்களில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் கிருமிகள் பெரும் வலிமையோடு வளர்ந்து விடுகிறது. சளி, காய்ச்சல், இருமல், சைனஸ், ஆஸ்துமா, தோல் நோய்கள், பாத வெடிப்புகள் போன்றவைதான் குளிர்காலத்தில் வரும் நோய்கள்.

இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கமும் அதிகருத்து வருவதால், கோவிட்-19 வோக்கார்ட் மருத்துவ குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர். ஹபில் கோராகிவாலா, “அத்தியாவசிய வேலைக்காக வெளியில் செல்லும்போது முகத்தில் முகக் கவசம் அணிந்துகொண்டு தைரியமாக வெல்ல வேண்டும். வீட்டிலேயே நாம் அனைவரும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான வழிமுறைகள்:

  • வெதுவெதுப்பான உப்பு நீரில் ஆழமாக வாயை கொப்பளிக்கவும் அல்லது மருத்துவ மவுத்வாஷ் -ஐ ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை எடுத்துக் கொள்ளவும். வாய் கொப்பளித்த சில மணி நேரங்களுக்கு உமிழ் நீர் வைரஸின் தாக்கத்தை குறைக்கும்.
  • நீராவி பயன்படுத்திய பிறகு COVID-19 நோயாளிகளின் அறிகுறிகள் குறைவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் இது தொற்று நோய்க்கு ஆளாகாமல் ஆரோக்கியமான சுவாசக் குழாயைப் பராமரிப்பதற்கு உதவுகிறது.
  • குளிர்ந்த நீர் மற்றும் குளிரூட்டப்பட்ட பானங்களைக் குடிப்பதற்கு பதிலாக வெது வெதுப்பான நீரை பயன்படுத்த முயற்சிக்கவும்.
  • தினமும் குறைந்தது ஐந்து நிமிடங்களாவது சில சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள், முக்கியமாக அந்த பயிற்சிகள் உங்களுக்கு இலகுவாக இருக்க வேண்டும். ஆழமாக சுவாசிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்த பயிற்சி தொற்று கடுமையாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கலாம்.
  • எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்கிறோம் என்பதால், நடக்கவும், வெளிப்புறச் செயல்பாடுகளைச் செய்யவும் நமக்கு வாய்ப்பு இருப்பது இல்லை. ஆனால் ஆரோக்கியமாக இருக்க தினமும் 20-30 நிமிட உடல் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியம். முதியவர்களும், உடல் நலக்குறைவு உள்ளவர்களும் உடற் பயிற்சியில் ஈடுபட முடிந்தவரை முயற்சி செய்யலாம்.
  • முக்கியமானதாக சரியான முறையில் சரியான முகக் கவசத்தை அணிய வேண்டும். N95 ரக முகக் கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், சரியான நோக்கத்திற்காக செயல்படாத ஆடம்பர துணிகளை கொண்டு அணியும் முகக் கவசத்தை அகற்றவும்.

இவ்வாறு மருத்துவர் ஹபில் கோராகிவாலா வலியுறுத்துகிறார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget