Corona Update : இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா... குறைந்து மீண்டும் அசுர வேகம் எடுக்கும் பெருந்தொற்று..
இந்தியாவில் ஒரேநாளில் 8,822 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரேநாளில் 8,822 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
#COVID19 | India reports 8822 new cases, 5718 recoveries and 15 deaths in the last 24 hours.
— ANI (@ANI) June 15, 2022
Active cases 53,637
Daily positivity rate 2% pic.twitter.com/NiaCD58DY6
Single-day rise of 8,822 new COVID-19 cases, 15 fatalities push India's infection tally to 4,32,45,517, death toll to 5,24,792: Govt
— Press Trust of India (@PTI_News) June 15, 2022
Number of active COVID-19 cases in India has increased from 50,548 to 53,637: Union Health Ministry
— Press Trust of India (@PTI_News) June 15, 2022
Delhi records 1,118 new COVID-19 infections in a day, two deaths; positivity rate at 6.50 per cent: Authorities
— Press Trust of India (@PTI_News) June 14, 2022
நேற்று முன்தினம் 8,084 ஆகவும், நேற்று 6,594 ஆகவும் பதிவான கொரோனா பாதிப்பு இன்று ஒரேநாளில் 1,490 பேருக்கு கூடுதலாக பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,822 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன, இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,32,45,517 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,718 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,26,67,088 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த கோவிட் தடுப்பூசி அளவு 195.5 கோடியைத் தாண்டியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்