TN Corona Update | தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 7,524 பேருக்குக் கொரோனா பாதிப்பு! 37 பேர் உயிரிழப்பு..
இன்று மட்டும் தமிழ்நாட்டில் 7,524 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் ஒமிக்ரானால் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கைக் குறைந்து வருகிறது. இதேபோல், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த நிலையில் அண்மைக் காலமாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மட்டும் தமிழ்நாட்டில் 7,524 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 1,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 5, 2022
#TamilNadu | #COVID19 | 05 February 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 5, 2022
• TN - 7,524
• Total Cases - 34,04,762
• Today's Discharged - 23,938
• Today's Deaths - 37
• Today's Tests - 1,26,701
• Chennai - 1,223#TNCoronaUpdates #COVID19India
மாவட்ட வாரியாகக் கொரோனா பாதிப்பு நிலவரம்
TNCorona DistrictWise Data 05 Feb
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 5, 2022
Ariyalur 49
Chengalpattu 691
Chennai 1223
Coimbatore 1020
Cuddalore 117
Dharmapuri 105
Dindigul 56
Erode 405
Kallakurichi 28
Kancheepuram201
Kanyakumari223
Karur 64
Krishnagiri140
Madurai 95
Mayiladuthurai 36
Nagapattinam59
Namakkal203
Nilgiris98
#TamilNadu District Wise Positivity Rate as per RT-PCR Monitoring report as on 04.02.2022#TNCoronaUpdate pic.twitter.com/hS6IebmGvs
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 5, 2022
#TamilNadu | #COVID19 | 05 FEB 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 5, 2022
District Wise Data...#TNCoronaUpdates #Coronavirus pic.twitter.com/B43hyHkASM
சென்னையின் தினசரி கொரோனா பாதிப்பு சதவிகித நிலவரம்
#Chennai #COVID19 Day Wise Positive Cases
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) February 5, 2022
Chennai Total Cases - 7,41,216
05Feb: 1,223
04Feb: 1,475
03Feb: 1,751
02Feb: 2,054
01Feb: 2,348
31Jan: 2,897
30Jan: 3,998
29Jan: 4,508
28Jan: 5,246
27Jan: 5,591
26Jan: 5,973
25Jan: 6,241
24Jan: 6,296
16Jan: 8,987 (Highest)* #TN
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )