காஞ்சிபுரம் : புதிதாக 2 பேருக்கு உறுதியான கொரோனா தொற்று ! செங்கல்பட்டில் எவ்வளவு தெரியுமா?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரேநாளில் 2 -ஆக உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5- ஆக உள்ளது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 0 . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12, செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 15.
தமிழ்நாடு
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) March 16, 2022
#TamilNadu | #COVID19 | 16 March 2022
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) March 16, 2022
• TN - 72
• Total Cases - 34,52,145
• Today's Discharged - 161
• Today's Deaths - 0
• Today's Tests - 36,100
• Chennai - 23#TNCoronaUpdates #COVID19India
#COVID__19 Testing In #TamilNadu
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) March 16, 2022
Day Wise Testing Update
Total Tests - 6,51,19,008
16Mar: 36,100
15Mar: 35,611
14Mar: 40,825
13Mar: 41,933
12Mar: 43,127
11Mar: 42,241
10Mar: 42,026
09Mar: 41,648
08Mar: 40,884
07Mar: 43,382
12Jun: 1,82,878 (RECORD)#TNCoronaUpdate
#TamilNadu #COVID_19 Positive Cases Difference In 24 Hrs
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) March 16, 2022
Total Positive Cases - 34,52,145
16Mar: 72
15Mar: 77
14Mar: 86
13Mar: 95
12Mar: 105
11Mar: 112
10Mar: 129
09Mar: 147
08Mar: 151
07Mar: 158
06Mar: 196
05Mar: 223
04Mar: 261
03Mar: 292
May21: 36,184(Highest)#TN
தடுப்பூசி உயிரிழப்பைக் குறைக்கும் :
முன்னதாக, இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களைப் பற்றிய விவரங்களை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அளித்துது. கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின்படி, ஜனவரியில் இருந்து 191 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில் 94.5 சதவீதம் பேருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரக பிரச்னைகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்துள்ளன. 85 சதவீதம் பேர் 50 வயதுக்கு மேலானவர்கள். சமாளிக்க முடியாத இணை நோய்கள் கொண்ட மூத்த குடிமக்களாக இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த பிரிவில் உள்ளவர்களின் இறப்பு எண்ணிக்கை விகிதம்,(159 பேர்) பேர் 83.2% ஆக உள்ளது. இறந்தவர்களில், 66 பேர்% தடுப்பூசி போட்டுக் கொள்ளாத (அ) முழு தவணை தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொள்ளாதவர்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator