(Source: Poll of Polls)
காஞ்சிபுரம் : 16 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இன்று ஒரேநாளில் 16 -ஆக உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19 - ஆக உள்ளது. அதேபோல், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் இறப்பு எண்ணிக்கை 0 . அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49 , செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இன்று வீடு திரும்பிய எண்ணிக்கை 54.
தமிழ்நாட்டில் இன்று 1,03,889 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 647-ஆக உள்ளது. சென்னையில் மேலும் 123 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 695 பேர் சிகிச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: Trisha | 19 வருடங்கள் ஹீரோயின்... அவ்வளவு ஈஸி இல்லை! - கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா!
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்
#TNCORONA Top 5 Districts For the Day ; 14 December 2021 #Chennai - 123#Coimbatore - 107#Erode - 51#Chengalpattu - 49#Tiruppur - 44#TNCoronaUpdates
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) December 14, 2021
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
#TNCorona District Wise Data 14 Dec
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) December 14, 2021
Ariyalur 0
Chengalpattu 49
Chennai 123
Coimbatore 107
Cuddalore 6
Dharmapuri 8
Dindigul 3
Erode 51
Kallakurichi 0
Kancheepuram 16
Kanyakumari 11
Karur 14
Krishnagiri 10
Madurai 6
Mayiladuthurai 3
Nagapattinam 4
Namakkal 42
Nilgiris 18
Perambalur 1
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) December 14, 2021
Pudukottai 2
Ramanathapuram 1
Ranipet 5
Salem 42
Sivagangai 5
Tenkasi 2
Thanjavur 14
Theni 0
Thirupathur 1
Thiruvallur 19
Thiruvannamalai 6
Thiruvarur 4
Thoothukudi 1
Tirunelveli 4
Tiruppur 44
Trichy 14
Vellore 11
Villupuram 1
Virudhunagar 1
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்